சிப்ரோபிளாக்சசின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

சிப்ரோபிளாக்சசின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! Ciprofloxacin Tablet Uses in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் பதிவில் பலவகையான மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் சிப்ரோபிளாக்சசின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து போக்குவோம். எந்த ஒரு மாத்திரையும் நாம் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்ள கூடாது. ஒரு வேலை எடுத்துக்கொண்டோம் என்றால் நாம் தான் பல பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதேபோல் நாம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் சரி அதன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிய வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும். மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிய நமது பொதுநலம்.காம் பதிவை தொடர்ந்து பார்வையிடுங்கள். சரி வாங்க இப்பொழுது சிப்ரோபிளாக்சசின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

குறிப்பு: உங்களின் நலன் விரும்பி போல் பரிந்துரை செய்வது என்னவென்றால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த வித மாத்திரையும் வாங்குவதை தவிர்க்கவும்.

பயன்கள் – Ciprofloxacin Tablet Uses in Tamil:Ciprofloxacin Tablet Uses

நிமோனியா போன்ற பாக்டீரியாவால் ஏற்படும் சில நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க சிப்ரோஃப்ளோக்சசின் பயன்படுத்தப்படுகிறது.

கோனோரியா (பாலியல் பரவும் நோய்), டைபாய்டு காய்ச்சல் (வளரும் நாடுகளில் பொதுவான ஒரு தீவிர தொற்று), தொற்று வயிற்றுப்போக்கு (கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் தொற்றுகள்) மற்றும் தோல், எலும்பு, மூட்டு, வயிறு (வயிற்றுப் பகுதி) மற்றும் புரோஸ்டேட் (ஆண் இனப்பெருக்க சுரப்பி) ஆகியவற்றின் தொற்றுகளுக்கு, சிப்ரோஃப்ளோக்சசின் பிளேக் நோய்க்கு சிகிச்சையளிக்கவும் அல்லது தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Aricef O Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

பக்க விளைவுகளை:

சிப்ரோபிளாக்சசின் மாத்திரை எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் பக்க விளைவுகள் இதோ..

  • அரிப்பு
  • தடித்தல்
  • ராஷ்
  • குமட்டல்
  • தலைவலி
  • நெஞ்சு வலி
  • தலைச்சுற்று
  • மயக்கம்
  • விரைவு அல்லது படுவேகமாக இதயத்துடிப்பு
  • அப்பர் வயிற்று வலி
  • பசியிழப்பு
  • டார்க் சிறுநீர்
  • மஞ்சள் காமாலை
  • தசைப் பலவீனம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Laricef o 200 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement