டெக்ஸாமெதாசோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Dexamethasone Tablet Uses in Tamil

Advertisement

Dexamethasone Tablet Uses in Tamil

உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்ளவது மாத்திரை தான். அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் உடல் நிலை சரியானதும், அதில் நல்ல மாத்திரை உடனே சரியாகிட்டு என்று சொல்வோம் அல்லவா. ஆனால் நாம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையிலும் தீமையும் இருக்கிறது என்று எத்தனை நபருக்கு தெரியும். அச்சச்சோ அப்படி என்று நீங்கள் சொல்வது தெரிகிறது. இனிமேலாவது நாம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொண்டு சாப்பிடுங்கள். இன்றைய பதிவில் dexamethasone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Dexamethasone Tablet Uses in Tamil:

dexamethasone tablet uses in tamil

டெக்ஸாமெதாசோன் மாத்திரை வலிப்பு, ட்ரைஜெமினல் நியூரால்ஜியா போன்ற பிரச்சனைக்கு மருந்தாக கொடுக்கப்டுகிறது, ட்ரைஜெமினல் நியூரால்ஜியா என்பது நாள்பட்ட வலி காரணமாக மூளைக்கும் செல்லும் நரம்பை பாதிக்கும் ஒரு பகுதியாகும்.

Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

டெக்ஸாமெதாசோன் மாத்திரை பக்க விளைவுகள்:

மயக்கம்

குமட்டல் மற்றும் வாந்தி

தோல் தடிப்பு

சீரற்ற இதயத்துடிப்பு

காய்ச்சல், முகம் அல்லது உதடு வீக்கம்

தொண்டை வறட்சி

பசி இழப்பு, அடர் நிறத்தில்  மலம்

மூச்சுக் கோளாறுகள் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரையை எடுத்து கொள்வதற்கு முன் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள பரிந்துரைப்பதில்லை, ஏனென்றால் குழந்தைக்கு பிரச்சனையை ஏற்படும்.

Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement