Roxid 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

Roxid 150 Tablet Uses in Tamil

நமக்கு ஏதாவது ஒரு மாத்திரையை பற்றி தெரியுமா என்பதை விட நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்..! அதேபோல் நாம் ஏதாவது மாத்திரையை பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் மருத்துவர்கள் எழுதி கொடுக்கும் மாத்திரை எதற்காக சாப்பிடவேண்டும். எப்போது சாப்பிடவேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் அனைத்தையும் ஸ்மார்ட் போன் மூலம் அல்லது கம்ப்யூட்டர் மூலம் தான் தெரிந்துகொண்டு வருகிறோம் அல்லவா..? ஆகவே இந்த பதிவின் மூலம் Roxid 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..

Roxid 150 Tablet Uses in Tamil:

சிறுநீர்ப் பாதை மற்றும் தோலின் உட்புற அடுக்குகளில் பாக்டீரியா தொற்றைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் இந்த மருந்து பயன்படுகிறது. இது மேல் மற்றும் கீழ் சுவாசக் குழாய் அழற்சி, செவி அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி, தொண்டை அழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் நோய் போன்ற சுவாச தொற்றுகளுக்கும்  சிகிச்சையளிக்கிறது.

Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

Roxid 150 mg Side Effects in Tamil:

  • குமட்டல் அல்லது வாந்தி
  • கடுமையான வயிற்று வலி
  • கடுமையான வயிற்றுப்போக்கு
  • வாய் புண்கள்
  • யோனி புண்
  • தோல் வெடிப்பு
  • தலைவலி
  • காதுகளில் ஒலித்தல் அல்லது கத்தும் உணர்வு
  • பசி குறைதல்

இந்த பக்க விளைவுகள் அனைத்தும் அனைவருக்கும் வருவதருக்கு வாய்ப்புகள் குறைவு. ஒரு மனிதனின் உடலில் மருந்து மாத்திரையின் செயல்பாடுகள் செல்லும். அதனை ஏற்றுகொண்டால் மாத்திரையில் எந்த ஒரு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது அதனை ஏற்காத பட்சத்தில் தான் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Laricef o 200 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement