Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Safexim o Tablet Uses in Tamil

Advertisement

Safexim o Tablet Uses in Tamil

முன்னோர்கள் காலத்தில் உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் இயற்கையான முறையில் சரி செய்தனர். இப்போது அப்படியில்லை சிறிய உடல் நிலை பிரச்சனை ஏற்பட்டாலே மாத்திரை தான் சாப்பிடுகிறோம். அந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது அதனுடைய பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு அதுவும் வகையில் தினந்தோறும் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி பதிவிடுகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!

Safexim o Tablet Uses in Tamil:

safexim o tablet uses in tamil

  • பாக்டீரியா மூளைக்காய்ச்சல்
  • சிறுநீர் பாதை  தொற்று
  • நுரையீரல் அலர்ஜி
  • எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனை
  • தோல் பிரச்சனை

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைக்காக மருந்தாக பயன்படுகிறது.

இதையும் படியுங்கள் ⇒ நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Safexim o Tablet Side Effects in Tamil:

  • நெஞ்சு வலி
  • காய்ச்சல்
  • தொண்டை வலி
  • வயற்று போக்கு
  • வயிற்று வலி
  • மயக்கம்
  • வாயு பிரச்சனை

உதடு, கண் இமை, கண் இமைகள், கைகள், கால்கள் போன்ற உறுப்புகளில் வீக்கம் ஏற்படுதல்.

உணவின் சுவை அறியாமல் இருப்பது

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்த பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்து பயன்படுத்தும் முன் நீங்கள் வேற எந்த பிரச்சனைக்காவது வேற மருந்து,மாத்திரை எடுத்து கொண்டால் அதனின் முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.

கல்லீரல் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் இந்த மருந்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மருத்துவர் ஆலோசனை இல்லமால் எந்த மாத்திரையும் தானாகவே உட்கொள்ள கூடாது.

இதையும் படியுங்கள் ⇒ அஸ்கார்பிக் அமிலம் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement