மார்க்கெட்டில் போட்டியே இல்லாத தொழில்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருமே என்ன தொழில் செய்யவேண்டும் என்று யோசித்து வருகிறோம். அப்படி யோசித்தால் மட்டுமே பத்தாது உடனே செய்ய வேண்டும். இல்லை என்றால் நாளடைவில் அந்த தொழிலுக்கு போட்டிகள் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கும். ஆகவே தொழிலை முதலே தொடங்கி உங்களுக்கான இடத்தை இப்போதே நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். வேலை பார்த்தால் மொத்தமாக எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் 15,000 ஆயிரம் இருக்குமாம். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்களே ஒரு தொழிலை தொடங்கி மதியத்திற்குள் 20,000 சம்பாதிக்க முடித்தால் நீங்கள் அந்த தொழிலை செய்யமாட்டிர்களா? என்ன வாங்க அப்படி என்ன தொழில் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!
சமோசா மெஷின்:
இதற்கு தேவையான ஒன்று ஒரு மெஷின் மட்டுமே அதன் பின் சமோசாவிற்கு தேவையான மசாலா பொருட்கள் மட்டுமே ஒரு ஆள் அவ்வளவு தான் ஒரு மணி நேரத்தில் 4,000 சமோசா செய்யமுடியும்.
உங்களுடைய ஊர்களில் உள்ள கடைகளுக்கு பள்ளிகள் கல்லூரிகள் போன்றவற்றில் உள்ள இடங்களில் நீங்களே செய்து கொடுக்க முடியும்.
அங்கு ஒரு சமோசாவுடைய விலை 10, ரூபாய் என்று கடைகளில் விற்கிறார்கள் என்றால் நீங்கள் கடைகளுக்கு 8 ரூபாய் என்று விற்பனை செய்யலாம்,
அப்படி கணக்கிட்டு பார்த்தால் ஒரு நாளுக்கு 1,500 சமோசா விற்பனை செய்கிறீர்கள் என்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும். ஒரு மணி நேரத்திற்கு அந்த மெஷின் 4,000 சமோசாவை செய்து தருகிறது. அப்படி பார்த்தால், உங்களுடைய டேஸ்ட் பிடித்து விட்டால், பெரிய பெரிய ஹோட்டலுக்கு ஆர்டர் எடுத்து கொடுக்கலாம். அப்படி என்றால் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்.
இந்த மெஷின் மனிதர்களை போல் தான் வேலை செய்யும். அதில் உள்ள பார்ட்டில் கொஞ்சம் லூச மாட்டிவைத்தால் சமோசா மாவு நைசாக வரும் டைட்டாக மாட்டி வைத்தால் மாவு கெட்டியாக வரும். அதேபோல் சமோசா மசாலாவிற்கு அளவு உள்ளது.
அதனை நாம் சரியாக செய்தால் போதும் நன்றாக வரும். இதற்கு அதிகபட்சமாக 2 நபர்கள் தேவை மெசினை பார்த்துக்கொள்ளவும் மசாலா செய்வதற்கும். மிகவும் ஈஸியான தொழில். அதேபோல் இந்த தொழிலை பெண்கள் ஆண்கள் இருவருமே செய்யலாம்.
முதலீடு 5000 வருமானம் 30000 பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் சிறுதொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |