ஈஸியான தொழில் தொடங்கி லாபம் பெற முடியும்
நண்பர்களே வணக்கம் இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பெரியளவில் சம்பாதிக்க வேண்டும் என்று தான் யோசிப்பீர்கள் இன்னும் சிலர் நான் பார்ட் டைம் வேலைகளை கூட தேடுவார்கள். பார்ட் டைம் வேலை பார்த்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று யோசிப்பீர்கள் ? பார்ட் டைம் ஜாப்பில் கூட சம்பாதித்து படித்து வருபவர்களை இன்று வரை பார்த்து தான் வருகிறோம். சிலருக்கு அந்த வேலைகளும் கிடைக்காது காரணம் அவர்களுக்கு நேரம் சரியாக அமையாது, அல்லது அதற்கேற்ற சம்பளம் கிடைக்காது. அதனால் அவர்களுக்கு சரியான வேலைகள் கிடைக்காது.
இன்னொருவரிடையே வேலை கேட்பதற்கு நீங்களே தொழிலை தொடங்கலாமே..! அது எப்படி செய்ய முடியும் அப்படி தொழில் தொடங்க நிறைய பணம் தேவைப்படும் என்று நினைப்பீர்கள். நாம் முடியும் என்று நினைத்தால் எதுவுமே முடியாமல் போகாது. அது நிச்சயம் முடியும் வாங்க நிறைய வகையான தொழில்களை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்ட லிக்லை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
குறைந்த முதலீட்டில் சம்பாதிக்க சிறு தொழில்கள் பற்றி தெரிந்துகொள்ள ⇒ சிறு தொழில்
Bana Leaves Business in Tamil:
இந்த வாழை இலை தொழில் என்பது மிகவும் சுலபமான தொழில் என்று சொல்லலாம் அதே போல் கொஞ்சம் கடினமான தொழில் என்றும் சொல்லலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இந்த தொழில் மொத்தமாக வாங்கி விற்கவும் செய்யலாம், நீங்களே சாகுபடி செய்து அதனை விற்கவும் செய்யலாம்.
முதலில் வாழை இலை சாகுபடி அல்லது குத்தகை செய்கின்ற தொழிலை பற்றி குறிப்பிட்ட அளவுக்கு தெரிந்துகொள்வோம். சாகுபடி செய்கிறோம் என்றால் உங்களிடையே உள்ள 1 ஏக்கரில் அல்லது அதற்கும் பாதி என்று கணக்கிட்டால் ஒரு ஏக்கருக்கு 1,500 மரங்கள் இருக்கும்.
அதில் நீங்களே அதனை அறுத்து விற்பனை செய்தால் ஒரு இலைக்கு 3 அல்லது 4 ரூபாய் என்ற விதத்தில் விற்கலாம். அப்படி விற்றால் சாதாரணமாக ஒரு நாளுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். அதே முகூர்த்த நேரங்களில் 10,000 இலைகளுக்கு மேல் விற்கப்படும் அப்படி விற்றால் ஒரு நாளுக்கு 30,000 ரூபாய் கிடைக்கும். அது எப்போதும் வாங்கும் வியாபாரிகளை பொறுத்து அமையும். அதிகம் வியாபாரிகளை சேர்த்துக்கொண்டால் தினமும் அதிகம் விற்கும் வாய்ப்புகள் அதிகம்.
சிறிய முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்:
பொதுவாக இந்த தொழிலை செய்ய தொடங்கினால் அதில் மட்டுமே கவனம் செலுத்த முடியும் என்று யோசிப்பீர்கள். ஆனால் இந்த வாழை இலை தொழில் காலையில் 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் ஒரு நாளுக்கு 1000 ரூபாய் சம்பாதிங்கலாம்.
இந்த தொழிலை எப்படி யார் செய்ய முடியும். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். முக்கியமான கல்லூரியில் படித்துக்கொண்டே வேலைபார்க்கும் அனைவரும் செய்யலாம். சிறிய கணக்கின் மூலம் உங்களுக்கு தெளிவாக புரிய வைப்போம்.
இப்போது ஒரு பெரிய வாழை தோப்புக்கு சென்று அங்கு நீங்கள் உங்களுக்கு 1,500 வாழை இலை வேண்டும் என்று சொன்னால் அவர்கள் ஒரு இலைக்கு 3 ரூபாய் அல்லது 2 ரூபாய் என்ற கணக்கில் விற்றால். நீங்கள் அவருக்கு கொடுக்கும் பணம் அதாவது உங்களுடைய தொழிலுக்கு போடும் முதலீடு 1,000 ரூபாய் மட்டுமே.
அதனை வாங்கி வந்து மறு நாள் காலையில் உங்களுக்கு தெரிந்த ஹோட்டல் கடையில் ஒரு நாளுக்கு 200 இலைகள் தருகிறேன் என்று சொல்லி ஒரு இலைக்கு 3.50 ரூபாய் என்று சொல்லி விற்றால் உங்களுக்கு அந்த கடையில் மட்டும் கிடைக்கும் லாபம் 700 ரூபாய் ஆகும்.
இதே போல் ஒரு 5 அல்லது 10 கடைகளில் விற்பனை செய்தால் அதனை நீங்களே கணக்கிட்டு பாருங்கள் இந்த தொழில் உங்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்குமா என்று..!
மேலும் இது போன்ற தொழில் அது என்ன என்று யோசிப்பீர்கள் இப்போது வாழை இலை அது போல் எல்லாம் ஒரு வகையான வம்சம் தான் ⇒ குறைந்த Investment அதிக Profit கிடைக்கும் தொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |