அதிக லாபம் தரக்கூடிய சிறந்த தொழில்கள் | Best Business Ideas in Tamil Nadu
வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் சிறந்த தொழில்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். வளர்ந்து வரும் பல இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறையவே உள்ளது என்று சொல்லலாம். உங்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக இந்த பதிவில் சூப்பரான பிசினஸ் ஐடியாக்களை பதிவிட்டுள்ளோம், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் அனைவரும் படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க சிறந்த பிசினஸ் ஐடியாக்களை (Best Business Ideas in Tamil) படித்தறியலாம்.
Solar Products Selling and Installation:
- Best Business Ideas in Tamil: மக்கள் தொகை அதிகரித்து வருவதால் மின்சார தேவையும் அதிகமாக உள்ளது, அதற்காக உருவாக்கப்பட்டது தான் Solar. இப்பொழுது மார்க்கெட்டில் அதிகமாக விற்பனையாக கூடிய பொருட்களில் இதுவும் ஒன்று.
- Solar light, Solar Watch, Solar Water Pump, Solar Air Conditioner, Solar Water Heater போன்று பல பொருட்கள் உள்ளன. விவசாயத்திற்கு பெரும் உதவியாக இந்த Solar உள்ளது.
- இதை நீங்கள் Distributorship, Retail பிசினஸ் ஆகவும் தொடங்கலாம். Distributorship பெறுவதற்கு loomsolar என்ற நிறுவனத்தை அணுகலாம்.
Medical Shops:
- Best Business Ideas in Tamil Nadu: எப்பொழுதும் உங்களுக்கு லாபம் கிடைப்பதற்கு மருந்து கடைகள் உங்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களிடம் B.Pharm தெரிந்த ஊழியர் இருக்க வேண்டும். இந்த கடையை நீங்கள் மருத்துவமனைக்கு அருகில் வைத்தால் நல்ல வருமானத்தை பெற முடியும்.
- Franchise Store-ஆக வைப்பவர்கள் Door Delivery Option கொடுத்தால் இன்னும் நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள், லாபத்தையும் பெற முடியும். Branded Or Non Branded Products போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை விற்பனை செய்யலாம்.
Gaming Industry:
- Best Own Business Ideas in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது கேம். இந்த தொழில் மூலம் கட்டாயம் நீங்கள் லாபத்தை பெற முடியும்.
- சிறிய முதலீடு செய்து இந்த தொழிலை தொடங்க ஆரம்பித்தால் போதும் வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தவுடன் எப்பொழுதும் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
- வாடிக்கையாளர்களை வர வைப்பதற்கு முதலில் கேமை இலவசமாக கொடுக்கலாம். பின் Purchase செய்வதை பணம் கொடுத்து செய்வது போல Option கொடுத்துவிட்டால் போதும். மற்ற Game-களை விளம்பரப்படுத்துவதன் மூலமாகவும் சம்பாரிக்க முடியும்.
Mobile App Development:
- Best Small Business Ideas in Tamil: இப்பொழுது சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் மொபைல் ஆப் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டன.
- நீங்கள் Mobile App Develop செய்து கொடுத்து லாபம் அடையலாம். Google Ads Enable செய்தும் இந்த தொழிலில் நீங்கள் வருமானத்தை ஈட்ட முடியும்.
3D Printing:
- Best Business Ideas in Tamil Nadu Village: ஹவுஸ் டிசைன்ஸ், விளையாட்டு பொருட்களில் டிசைன் செய்வது, பிரிண்ட் பண்ணி கொடுப்பது, 3D ஸ்டிக்கர்ஸ், நேம் போர்டு டிசைன்ஸ் செய்து கொடுப்பது போன்று இந்த தொழில் மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும்.
- Miniature Company, டாய்ஸ் கம்பெனி, ஸ்டிக்கர் கம்பெனி போன்ற நிறுவனத்தில் ஆர்டர் எடுத்து இந்த தொழிலை செய்ய ஆரம்பிக்கலாம். குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தை பெற இது ஒரு சிறந்த தொழில்.
Hand Made Good Selling Business:
- Best Business Ideas in Tamil: நீங்கள் கைவினை பொருட்கள் செய்து கொடுப்பதன் மூலம் இதில் வருமானத்தை பெறலாம். பெண்களுக்கு வளையல், தோடு, Bag போன்றவற்றை செய்து உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, Street-ல் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
- கைவினை பொருட்கள் செய்ய தெரியாதவர்கள், கைவினை பொருட்கள் செய்பவர்களிடம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் விற்பனை செய்யலாம். Amazon, Flipkart-ல் செல்லர் அக்கௌன்ட் கிரியேட் செய்தும் விற்பனை செய்யலாம்.
Delivery Business:
- Best Business Ideas in Tamil: மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் சம்பாரிக்க முடியும். Food, Grocery, Medical Items போன்றவற்றை தேர்வு செய்து அதை மக்களுக்கு டெலிவரி செய்ய வேண்டும்.
- ஏற்கனவே டெலிவரி செய்யும் நபர்களின் தொடர்பை வைத்து கொள்வது நல்லது.
- மேலும் இந்த தொழிலை நீங்கள் நல்ல விளம்பரம் செய்ய வேண்டும். வேலையாட்கள் 3 நபர் இருக்க வேண்டும். கிலோ மீட்டருக்கு ஏற்றவாறு டெலிவரி சார்ஜ் செட் செய்ய வேண்டும். நகர்புறங்கள் மற்றும் கிராமத்தில் செய்வதற்கு இது சிறந்த தொழில்.
இந்த தொழில் செஞ்சா வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |