வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரூபாய் 2,000 முதலீடு இருந்தால் மட்டும் போதும் பல மடங்கு லாபம் தரும் தொழில்..!

Updated On: July 31, 2023 12:44 PM
Follow Us:
Black Lemon Business in Tamil 
---Advertisement---
Advertisement

Black Lemon Business in Tamil 

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதிலும் குறிப்பாக குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அப்படி உங்களின் மனதில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய தொழில் தொடங்க வேண்டும் ஆசை உள்ளதா..?

அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான் அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Black Lemon தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த Black Lemon தொழில் எவ்வாறு தொடங்குவது என்ற தகவலைகளை விரிவாக இன்றைய பதிவில் காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Dry Lemon Business in Tamil:

Dry Lemon Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் இந்த Black Lemon-யை மருந்துகள் தயாரிக்க, அழகுசாதன பொருட்கள் தயாரிக்க மற்றும் உணவுக்கு தேவையான மசாலா பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றன.

அதனால் இந்த Black Lemon தொழிலை நீங்கள் தொடங்குனீர்கள் என்றால் நல்ல லாபம் காணலாம்.

மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு: 

Black Lemon தொழிலுக்கான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்லநிலையில் உள்ள எலுமிச்சை பழங்கள் மற்றும் Packing Machine ஆகியவையே தேவைப்படும். இந்த Packing Machine-ன் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். இந்த மிஷினின் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> காலத்திற்கும் நஷ்டம் ஏற்படாத ஒரே தொழில்

இந்த தொழில் உணவு சம்மந்தபட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும். மேலும் இந்த Black Lemon-யை  நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.

மேலும் இந்த தொழிலை செய்வதற்கு உங்களின் வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தாலே போதுமானது.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள எலுமிச்சை பழங்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு அதனை தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> Demand அதிகம் உள்ள இந்த தொழிலை மட்டும் செய்து பாருங்க நல்ல லாபம் கிடைக்கும்

பின்னர் அதனை நன்கு காயவைத்தீர்கள் என்றால் நமது Black Lamon தயாராகிவிடும். அதனை நீங்கள் Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் இந்த Black Lamon-யை அப்படியேயும் பேக்கிங் செய்து விற்கலாம். அப்படி இல்லையென்றால் இதனை பொடியாகவும் பேக்கிங் செய்து விற்கலாம்.

விற்பனை செய்யும் முறை:

பேக்கிங் செய்துவைத்துள்ள Black Lamon-யை நீங்கள் நேரடியாகவும் விற்கலாம். அப்படி இல்லையென்றால் ஆன்லைன் மூலமாகவும் விற்கலாம். தோராயமாக 1 கிலோ பேக்கிங் செய்த Black Lamon 180 ரூபாய் – 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படித்துப்பாருங்கள்=> உரித்து வைத்தால் போதும் அள்ளிக்கிட்டு போவாங்க

அதனால் நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 கிலோ Black Lamon-யை செய்தீர்கள் என்றால் ரூபாய் 3,600 – ரூபாய் 4,000 வரை லாபம் பார்க்கலாம். அதனால் இந்த Black Lemon தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Nail Manufacturing Business in Tamil

வீட்டிற்கு தேவையான ஒன்று இதில் வருமானத்தை அள்ளலாம்!

Part-Time Business Ideas Without Investment in tamil

படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்

Juice Shop Business Ideas in Tamil

கோடை காலத்தில் நல்ல வருமானம் தரும் ஜூஸ் கடை தொழில் | Juice Shop Business Ideas in Tamil

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!