நஷ்டமே ஏற்படதா தொழிலை செய்து பாருங்கள்
ஹாய் நண்பர்களே அனைவருக்கும் அன்பு வணக்கம். என்ன வணக்கம் பெரிதாக உள்ளது என்று அனைவரும் யோசிப்பீர்கள். ஆம் இன்றைய பதிவில் அனைருக்கும் ஏற்ற வகையில் நஷ்டமே ஏற்படாத தொழிலை பற்றி பார்க்க போகிறோம். எப்படி நஷ்டமே ஏற்படாது என்று யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் கிடைத்தால் மட்டும் நாம் செய்த முயற்சி அதற்காக நான் நிறைய உழைத்தேன் என்று அனைவரும் சொல்லி சந்தோசம் கொள்கிறோம். அதுபோல் தான் தொழில் லாபம் ஏற்பட்டாலும் நாம் தான் காரணம் அதே தொழில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதற்கும் நாம் தான் காரணம். முக்கியமாக நாம் ஒரு தொழிலை தொடங்கினால் இதில் லாபம் கிடைக்குமா என்று யோசிக்காதீர்கள்? செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்க என்ன வழிகள் என்று யோசிங்கள் அப்போதுதான் நாம் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் லாபம் அடைய முடியும். வாங்க இப்போது நஷ்டமே இல்லாமல் இருக்க என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
மாலை நேரத்தில் தினசரி ரூ.3000/- வருமானம் தரும் தொழில் |
Business Plan in Tamil:
உங்ககிட்ட 2000 ரூபாய் இருக்கா அதனை வங்கியில் போட்டால் எவ்வளவு பணம் உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நம்மிடம் உள்ள பணத்தை அதிகமாக மாற்ற வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஆசைதான். அதற்கு செய்ய வேண்டும் என்று அனைவரும் யோசித்து இருப்பீர்கள் ஆனால் மாதம் தோறும் லாபம் பாக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். நீங்கள் வைத்திருக்கும் பணத்தை வைத்து நிச்சயம் மாதம் தோறும் லாபம் பெற முடியும் அதற்கு இந்த மாதிரி தொழில்களை செய்து வந்தால் லாபம் கிடைக்கும். வாங்க அந்த தொழிலை பற்றி பார்ப்போம்.
ஆடு வளர்ப்பு தொழில்:
ஆடு வளர்த்தால் அதற்கு நிறைய வேலைகள் இருக்குமே அதற்கேற்று தனியாக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று அனைவரும் யோசிப்பீர்கள். எந்த தொழிலை செய்தாலும் அதில் கொஞ்சம் உழைத்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.
இப்போது உங்ககிட்ட Rs.2,500, 3,000/- ரூபாய் இருக்கும் அதனை வைத்து நீங்கள் ஒரு சின்ன ஆட்டுக்குட்டி வாங்கி வளர்க்க செய்யுங்கள். ஆட்டுக்குட்டி வளர்த்தால் அதில் என்ன லாபம் கிடைக்கும் என்று அனைவரும் யோசிப்பீர்கள்.
ஆம் அதில் கிடைக்கும் லாபத்தை பற்றி அதனை வளர்பவரிடம் கேட்டு பாருங்கள். அந்தளவிற்கு அதிக லாபம் பெற்றுவருகிறார்கள்.
உதராணமாக: நீங்கள் வாங்கும் குட்டியின் விலை 3000/- அதனுடைய எடை 4 கிலோ இருக்கும் வகையில் அதை வாங்கி வளர்க்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே அதன் எடை 10 கிலோவுக்கு மேல் ஆகும். அது வளர்ந்த பிறகு அதன் எடை அதிகமாக ஆகும்.
இதை வளர்ந்தால் மட்டுமே லாபம் பெற முடியாது அதனை வளர்த்து மற்றொருவருக்கு விற்கவேண்டும். விற்க்கும் போது அந்த ஆட்டு குட்டி வளர்ந்து பெரிதாக இருக்கும். அப்போது அதன் விலை நீங்கள் வாங்கிய விலையே விட அதிகமாக இருக்கும்.
நீங்கள் வாங்கி 1 மாதத்தில் அந்த ஆடு பெரிதாக வளர்ந்துவிடும் அப்போது அதன் விலை 8,000/- முதல் 10,000 வரை விலை போகும். அப்போது உங்களுக்கு ஒரு மாதத்தில் 8,000/- லாபம் கிடைக்கும். பிறகு 2 ஆடாக வளர்த்து வளர்த்து அதை விற்கலாம். அதற்கு நீங்கள் கொஞ்சம் உழைத்தால் போதும் நிச்சயமாக கொஞ்சம் நாட்களின் லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Siru Tholil Ideas in Tamil |