தினமும் 20,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில் இது தாங்க..!

car parts business in tamil

Car Parts Business in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் நல்ல வருமானம் தொழில்களை பற்றி பார்க்கலாம் வாங்க..! பொதுவாக நம்மில் பலருக்கும் பல விதமான கேள்விகள் இருக்கும். படித்து முடித்த பிறகு என்ன வேலைக்கு செல்வது எவ்வளவு சம்பளம்  கிடைக்கும் என்பதை பற்றிய கேள்விகள் தான் படிக்கும் அனைவருக்கும் இருக்கும். அதுபோல் வேலைக்கு செல்பவர்கள் என்ன தொழில் செய்தாலும் அதில் எவ்வளவு லாபம் கிடைப்பது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Car Parts Business in Tamil:

சிலரின் நண்பர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருப்பார்கள் அல்லது மற்றவர்கள் ஒரு சிலருக்கு கார்கள், பைக் போன்ற கனரக வானங்களை பற்றி உங்களுக்கு தெரியும்..! சிலர் படிக்காமல் இருப்பார்கள் அவர்களிடம் நல்ல திறமை இருக்கும். ஆகவே அனைத்திலும் சம்பாதிக்கும் திறமை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கும் அல்லவா..? சரி படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை இந்த தொழிலை செய்யலாம்.

அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..! அப்படி என்ன தொழில் தெரியுமா..? கார் பார்ட் தொழில் தான். ஏன் இந்த தொழிலை செய்ய உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன் என்றால் வருக்காலத்தில் அனைவரிடத்திலும் கார் இருக்கும். ஏனென்றால் அனைவரின் வீட்டிலும் கார் இருக்கும் அந்த அளவிற்கு கார் விலை கூட குறைந்து வருகிறது. சொல்ல போனால் 40,000 ஆயிரம் விலையில் கூட கார் உள்ளது தெரிந்துகொள்ள நினைத்தால் 👉👉👉 என்னாது வெறும் 40000 ரூபாய்க்கு கூட தரமான கார் வாங்கலாமா அது எப்படி  ஆகவே தான் கார் பார்ட்ஸ் விற்கும் தொழிலை செய்ய சொல்கிறேன். சரி வாங்க இந்த தொழில் செய்ய எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி பார்க்கலாம்..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
 முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்

முதலீடு:

car parts business in tamil

இந்த தொழிலுக்கு முதலீடு அதிகமாக தேவைப்படும். அதேபோல் லாபமும் அதற்கு அதிகமாகவே பார்க்க முடியும். குறைந்தபட்சமாக சொல்ல போனால் 2 லட்சம் வரை முதலீடு போடவேண்டும். அதேபோல் அதற்கு ஏற்ற மாதிரி லாபம் கிடைக்கும்.

விற்பனைக்கு தேவைப்படும் பொருட்கள்:

  • Hood
  • Rear View Mirror
  • Radiator
  • Radiator Support
  • Header and Nose Panel
  • Grilles
  • Bumpers
  • Headlights
  • Fenders
  • Doors
  • A/C Condensers
  • Tail Lights
  • Tailgate Trunk
  • Spare Tire
  • Battery
  • Axle
  • Piston
  • Air Filter
  • Oil Filter
  • Tire Pressure Gauge
  • Engine Fan
  • Seat Belt
  • Steering Wheel
  • Windscreen
  • Windscreen Wipers
  • Speedometer
  • License Plate

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2,000 ரூபாய் முதலீட்டில் இரட்டிப்பு வருமானம் தரக்கூடிய தொழில் என்றால் அது இதாங்க

 car parts name list

இதுபோன்ற பொருட்களை மொத்தமாக உங்களால் வாங்க முடியவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பட்சத்தில் அதனை வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. அது உங்களுக்கு எளிமையாக இருக்கும்.

இந்த பதிவில் பாதி பொருட்கள் மட்டும் தான் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் இந்த பொருட்களின் விலைகள் ஒவ்வொன்றும் 2,000 ரூபாய்க்கு மேல் தான் இருக்கும். ஆகவே ஒரு நாளுக்கு 2 பொருட்கள் விற்றால் கூட 20,000 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும். எனவே இந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்..!

வெறும் 10×10 இடத்தில் மாதம் 2 லட்சம் ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை செய்யாமல் விட்டு விடாதீர்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil