Second Hand Cars in Tamil Nadu
பொதுவாக எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஆசைகள் இருக்கும். அந்த ஆசை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதாவது ஒருவருக்கு விடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதாவது சிலருக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஒரு சிலருக்கு தங்கள் பிள்ளையை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஒரு சிலருக்கு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் ஒரு சிலருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புதியதாகவும் கார் வாங்குவார்கள், அதேபோல் பயன்படுத்திய காரை வாங்கவும் நினைப்பார்கள். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும். Second Hand Car வாங்க நினைப்பவர்கள் வெறும் 40000 ரூபாய்க்கு கூட நல்ல தரமான கார் வாங்கலாம் அது எப்படி என்று இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
என்னாது..! வெறும் 40000 ரூபாய்க்கு தரமான கார் வாங்கலாமா அது எப்படி? – Used Cars in Tamil Nadu
https://www.eauctionsindia.com/ என்றார் இணையதளத்திற்கு செல்லவும்.
நிறைய நபர்கள் அவர்களிடையே காரை வைத்து வங்கியில் கடன் வாங்கிருப்பாங்க இல்லையா. அவர்கள் அந்த கடனை கடைக்க முடியாததால் சம்பந்தப்பட்ட வங்கி அந்த காரை பறிமுதல் செய்து ஏலத்திற்கு விடுவார்கள்.
அவ்வாறு ஏலத்தில் விடப்பட்ட காரின் விலை 35 ரூபாய் முதல் ஆரம்பிக்கும் ஆக நீங்கள் Second Hand-யில் கார் வாங்க வேண்டும் என்று விரும்பினால் இவ்வாறு வாங்கி ஏலத்திற்கு விடப்படும் காரில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து விலை மலிவாக மற்றும் தரமானதாக வாங்கிக்கொள்ளலாம்.
இதற்காக நாம் மற்றவர்களிடம் Second Hand-யில் கார் வாங்க வேண்டியதற்கான விவரங்களை அறிய வேண்டிய அவசியம் இல்லை. இந்த இணையதளம் மூலமாக நாமே எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் வங்கியே இதனை ஏலத்திற்கு விடுவதினால் நாம் அச்சத்துடன் காரை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. கார் மட்டும் இல்லாமல் வீடு, இடம், பைக் என்று பலவிதமான விஷயங்களை நாம் இந்த ஒரு இணையதளம் மூலமாகவே வாங்கிக்கொள்ள முடியும்.
ஆக கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இணையதளத்தின் முகப்பு பகுதியில் Vehicle Auctions என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அவற்றில் பலவகையான கார்கள் ஏலம் விடப்பட்டிருக்கும். அவற்றில் உங்களுக்கு பிடித்த காரை தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பைக்கே விட மைலேஜ் தரும் கார்கள்.! இனிமேல் யாரும் பைக் வாங்க மாட்டாங்க
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |