ஒரு ஆடர்லயே 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.. அப்படி என்ன தொழில்

Catering Business Ideas

சுயதொழில் செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகின்றனர். காரணம் இன்றைய காலத்து இளைஞர்களுக்கு மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்க பிடிக்கவில்லை. ஏனென்றால் மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்கும் போது நேரம் மற்றும் விதிமுறைகள் எல்லாம் கடைபிடிக்க வேண்டியிருக்கும். தாமாக சுயதொழில் செய்யும் போது நினைத்த நேரத்தில் வேலை செய்யலாம், அதுமட்டுமில்லாமல் தாமே முதலாளியாக இருக்கலாம்.அதனால் நீங்களும் இந்த தொழில் செய்தால் முதலாளி தான். வாங்க அப்படி என்ன தொழிலின்னு படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Catering Business Ideas in Tamil:

Catering Business Ideas in tamil

இந்த பதிவில் நாம் பற்ற போவது கேட்டரிங் தொழில் தான். வளர்ந்து வரும் தொழில்களில் இதுவும் ஒன்று. வளர்ந்து வருவது என்று சொல்வதை விட என்றும் அழியாத தொழில் என்று கூட சொல்லலாம். எப்படியென்றால் நீங்கள் வீட்டில் சிறியதாக சுப நிகழ்ச்சி நடத்தினால் கூட அவர்களுக்கு உணவு என்பது முக்கியமானதாக இருக்கின்றது. அதனால் உங்களுக்கு நன்றாக சமைக்க தெரிந்தால் இடஙக தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம்.

வாங்கி விற்கும் தொழிலாக இருந்தாலும் கூட மாஷா வருமானம் தரக்கூடிய தொழில் என்றால் அது இதாங்க..!

இடம்:

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வாயில் சிறிய இடம் இருந்தால் மட்டும் போதுமானது. நீங்கள் சமைப்பதற்கு ஆர்டர் கொடுக்கும் இடத்திற்கு சென்று தான் சமைக்க போகிறீர்கள்.  சில நேங்களில் சமைத்து கொடுங்க என்று கூறுவார்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழில் செய்வதற்கு மூலப்பொருள் என்று பார்த்தால் சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள் மட்டும் தான் தேவைப்படும். குழம்பு, ரசம், சாதம், கூட்டு, வறுவல், மோர், பாயசம், போன்றவை செய்வதற்கும், பரிமாறுவதற்கும் சேர்த்து பாத்திரங்கள் வாங்க வேண்டியிருக்கும். இந்த மூலப்பொருட்கள் வாங்குவதற்கு 30,000 ரூபாய் தேவைப்படும்.

வருமானம்:

இதில் நீங்கள் முதலீடு செய்த தொகையை ஒரு ஆடர்லயே எடுத்து விடலாம். நீங்கள் எத்தனை நபருக்கு செய்கிறீர்களோ அதை பொறுத்து வருமானம் கிடைக்கும். ஒரு 50 பேருக்கு ஆர்டர் எடுக்கிறீர்கள் என்றால் 20,000 ரூபாய் கிடைக்கும்.

சும்மா கிடைக்க கூடிய பொருளை வைத்து பணம் சம்பாதிக்க முடியுமா.?

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

SHARE