வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முதலீடே இல்லாமல் தொழில் செய்யலாமா ஆச்சரியமா இருக்கே..! சும்மா செஞ்சு பாருங்க அதுல அவ்ளோ லாபம் வரும்..!

Updated On: March 22, 2023 7:17 AM
Follow Us:
curry leaves powder business in tamil
---Advertisement---
Advertisement

வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்

இன்றைய காலத்தை பொறுத்தவரை நூற்றிற்கு 50% நபர்கள் சுயதொழிலை தான் செய்கிறார்கள். ஏனென்றால் சுயதொழிலில் தான் நிறைய நன்மைகள் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சுயதொழில் செய்வது மூலம் நிறைய லாபம் மற்றும் வருமானம் பெற்று அதன் மூலம் 10 நபர்களுக்கு வேலை கொடுத்து நீங்களும் முதலாளி ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இத்தகைய சுயதொழிலை செய்வதற்கு முதலீடு மற்றும் மூலப்பொருள் என்பது நாம் காசு கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும். ஆனால் முதலீடே இல்லாமல் சுயதொழில் செய்யலாம். ஆகையால் இன்றைய பதிவில் முதலீடே இல்லாமல் செய்யக்கூடிய ஒரு சுயதொழிலை செய்து எப்படி அதிக லாபம் பெறுவது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முதலீடு இல்லாமல் என்ன தொழில் செய்யலாம்:

1 ரூபாய் கூட முதலீடு இல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடிய Curry Leaves Powder Business-ஐ எப்படி தொடங்குவது என்று தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். இன்றைய காலத்தை இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது அதிக அளவு உள்ளது. ஆகையால் இந்த தொழிலை செய்தால் நீங்கள் எதிர் பார்த்ததை விட அதிக அளவில் லாபம் மற்றும் வருமானம் இரண்டினையும் பெறலாம்.

மூலப்பொருள்:

 வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்

  • கறிவேப்பிலை
  • மிக்சி

இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு வெறும் கறிவேப்பிலை மற்றும் உங்களுடைய வீட்டில் இருக்கும் மிக்சி இந்த இரண்டும் மட்டும் மூலப்பொருளாக போதும்.

தேவைப்படும் இடம்:

உங்களுடைய வீட்டில் சிறிய பகுதியில் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும் இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ தயாரிப்பு விலை வெறும் ரூ.5 ஆனால் விற்கும் விலை 1 பீஸுக்கு 30 ரூபாய்..  இப்படிப்பட்ட தொழிலை செய்யாமல் விட்டு விடாதீர்கள்.. 

How to Make Curry Leaves Powder:

முதலீடு இல்லாமல் என்ன தொழில் செய்யலாம்

முதலில் உங்களுடைய வீட்டில் இருக்கும் கறிவேப்பிலையை சுத்தமாக அலசி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். அந்த கறிவேப்பிலையானது 2 அல்லது 3 நாட்கள் வரை வெயிலில் காய வைக்க வேண்டும்.

கறிவேப்பிலை நன்றாக காய்ந்த பிறகு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை நன்றாக சலித்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் தொழில் செய்வதற்கு தேவையான கறிவேப்பிலை பொடி தயார் ஆகிவிட்டது.

பேக்கிங் செய்தல்:

தயார் செய்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியினை 100 கிராம், 1/2 கிலோ மற்றும் 1 கிலோ என பேக்கிங் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த பாக்கெட்டினை மெடிக்கல் ஷாப், Fancy ஸ்டோர், நாட்டு மருந்து கடை, ஷாப்பிங் மால் என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலை பொறுத்தவரை ஒரே கலிலில் இரண்டு மாங்காய்..! ஏன்னா வருமானம் மற்றும் லாபம் இரண்டும் சம அளவில் கிடைக்கும்.. 

வருமானம்:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Curry Leaves Powder-ன் விலை ஆனது 100 கிராம் 55 ரூபாய் என்றும் 1 கிலோ 550 ரூபாய் என்றும் தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது.

அப்படி என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் 100 கிராம், 1/2 கிலோ மற்றும் 1 கிலோ ஆகிய பாக்கெட்டுகளில் 5 பாக்கெட் விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக 4,400 ரூபாய் வரை ஒரு நாளைக்கு சம்பாதிக்க முடியும்.

இதனை போலவே நீங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்தால் வாரத்திற்கு தோராயமாக 30,800 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!