வருங்காலத்தில் அதிக Demand உள்ள தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

Future Demad Business

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் பல தொழில்களை இந்த பதிவில் பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வருங்காலத்தில் அதிக Demand உள்ள தொழிலை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். என்ன தொழில் செய்வது எப்படி செய்வது என்று யோசிக்காமல் இந்த பதிவில் கூறியுள்ள தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Dining Table Paper Business Ideas:

Dining Table Paper Business Ideas

இந்த டைனிங் ரோல் பேப்பர் தொழில் மக்களிடையே வரவேற்பை பெற்றது. அதாவது நல்ல காரியமாக இருந்தாலும் சரி, கெட்ட காரியமாக இருந்தாலும் சரி அந்நாளில் உணவு பரிமாறுவதற்கு இந்த பேப்பரை விரித்து தான் உணவு பரிமாறுகிறார்கள்.

இந்த பேப்பரை போட்டு பரிமாறுவதால் இடமும் சுத்தமாக இருக்கிறது. வேலையும் ஈசியாக முடிகிறது என்ற காரணத்தினால் மக்கள் அனைவருமே பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். அதனால் இந்த தொழிலை நீங்கள் தாராளமாக செய்யலாம்.

மூலப்பொருட்கள்:

பேப்பர் ரோல், Dining Table Paper Roll Making Machine, Ink போன்றவை மூலப்பொருட்களாக தேவைப்படும்.

முதலீடு:

Dining Table Paper Business Ideas

மெஷினின் விலை 2 லட்சம் ரூபாய். இந்த மெஷின் அனைத்து ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கிறது. இந்த தொழில் செய்வதற்கான இடம், கரண்ட் பில், மற்ற மூலப்பொருட்கள் வாங்குவதற்கு 50,000 ரூபாய் தேவைப்படும்.

எதிர்காலத்தில் இதன் தேவை அதிகமாக இருப்பதால் இப்போதே இந்த தொழிலை தொடங்குங்கள்..!

தயாரிப்பு முறை:  

வெறும் பேப்பரை மட்டும் விற்பனை செய்யாமல் அதில் டிசைன் வைத்து விற்பனை செய்தால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும். எடுத்துக்காட்டிற்கு பேப்பரில் Welcome அல்லது பூ டிசைன் போல் கொடுக்கலாம். நீங்கள் மெஷின் வாங்கும் இடத்திலே அதை எப்படி Operate செய்வது என்று சொல்லி கொடுத்து விடுவார்கள்.

விற்பனை:

டிபார்ட்மென்ட் ஸ்டோர், பேப்பர் Whole Sale இடம் போன்ற இடத்தில் கொடுத்து விற்பனை செய்யலாம்.

வருமானம்:

1 kg பேப்பரை ரோல் 7 ரூபாய், அதனை தயாரிப்பதற்கு ஆகும் கரண்ட் பில் செலவு 7 ரூபாய் ஆகும். மொத்தமாக 1 kg பேப்பர் ரோல் தயாரிப்பதற்கு 30 ரூபாய் செலவாகும். இதனை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யலாம்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதற்கான கெத்து குறையாது..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil