வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காய வைத்தால் மட்டும் போதும் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்..!

Updated On: October 11, 2023 1:25 PM
Follow Us:
Dry Coconut Making Business in Tamil.1
---Advertisement---
Advertisement

Dry Coconut Making Business in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தேவை என்பது மிகவும் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய சூழலில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் இல்லாமல் நடத்த வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதாவது ஒரு வேலைக்கு அல்லது சுயதொழிலை செய்ய வேண்டும்.

ஆனால் ஒரு சிலருக்கு யாரிடமும் அடிபணிந்து வேலை பார்ப்பது என்பது பிடிக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி பார்த்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Dry Coconut Making தொழில் பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Dry Coconut Making தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Dry Coconut Making Business Plan in Tamil:

Dry Coconut Manufacturing Business in Tamil

பொதுவாக தேங்காயில் பல நன்மைகள் உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதே போல் இந்த கொப்பரை தேங்காய்  அல்லது நன்கு முற்றிய தேங்காயிலும் பல நன்மைகள் உள்ளது.

மேலும் இதனை பயன்படுத்தி தான் தேங்காய் எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது. அதனால் நீங்கள் இந்த Dry Coconut தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி.

எனவே இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Dry Coconut Manufacturing Business Plan in Tamil

இந்த Dry Coconut தயாரிக்கும் தொழிலுக்கு முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நன்கு முற்றிய நிலையில் உள்ள தேங்காய் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> உங்களின் கையில் காசு இல்லை என்றாலும் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Dry Coconut-யை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நன்கு முற்றிய நிலையில் உள்ள தேங்காய்களை நன்கு வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

பிறகு அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> ஒரே வாரத்தில் லட்சக்கணக்கில் லாபம் தரக்கூடிய இந்த தொழிலை ஒருமுறை செஞ்சி பாருங்க

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Dry Coconut-யை எண்ணெய் கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகள் ஆகியவற்றிற்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ Dry Coconut-ன் விலை கடைகளில் 200 ரூபாய் – 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது என்றால், தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 20 கிலோ Dry Coconut-யை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,000 ரூபாய் – 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 1,20,000 ரூபாய் – 1,50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த Dry Coconut தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> சாதாரணமான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் எக்கச்சக்கமாக கிடைக்கும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!