வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீங்கள் கேள்விப்படாத புதிய தொழில்.. அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்கலாம்..!

Updated On: March 3, 2023 4:41 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

நீங்கள் கேள்விப்படாத புதிய தொழில்.. அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்கலாம்..! Easy Business Ideas in Tamil 

புதிதாக தொழில் தொடங்க விரும்பும் அனைவருக்கும் வணக்கம்.. இன்று நாம் வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் செய்ய கூடிய ஒரு தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த தொழிலை நீங்கள் டீலர்ஷிப்பாக செய்யலாம் அல்லது டிஸ்ட்ரிப்யூட்டராக செய்யலாம் அது உங்கள் விருப்பம். சரி வாங்க அது என்ன தொழில் என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சோலார் பேனல் (Solar Panel):Solar Panel

அனைவருக்கும் சோலார் பேனலை பற்றி தெரிந்திருக்கும். சூரிய ஒளியிலிருந்து  மின்சாரத்தை சேகரித்து அதன் மூலம் நாம் மின்சாரத்தை பயன்படுத்துவது தான் சோலார் பேனல். இதனை நாம் பயன்படுத்துவதினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக மின்சார செலவு குறையப்படும். இதன் காரணமாக இப்பொழுது பலரது வீடுகளிலும் சரி, அலுவலங்களில் சரி, நிறுவனங்களிலும் சரி சோலார் பேனலை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆக நீங்கள் இதனை தொழிலாக தொடங்கும்பொழுது நல்ல லாபத்தை பெற முடியும். சரி வாங்க இந்த தொழில் குறித்த சில யோசனைகளை இப்பொழுது பார்க்கலாம்.

இந்த சோலார் பேனல் மூலம் குறைந்த முதலீட்டில் நீங்கள் என்ன தொழில் தொடங்கலாம் என்றால். நீங்கள் டீலர்ஷிப்பாக அல்லது டிஸ்ட்ரிப்யூட்டராக தொழிலை ஆரம்பிக்கலம்.

இதற்கான அறிய வாய்ப்பை Loom Solar என்ற நிறுவனம் தான் ஏற்படுத்தி கொடுக்கிறது. இது இந்தியாவிலே No.1 கம்பெனியாக இந்த Loom Solar கம்பெனி உள்ளது. இவர்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் இன்டர்நேஷனல் அளவில் தொழில் வாய்ப்புகள் வழங்குகின்றன. குறிப்பாக நன்பகதமான கம்பெனி என்றும் சொல்லலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடைத்தால் மட்டும் போதும் மாதம் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா..?

முதலீடு:

நீங்கள் டீலர்ஷிப் மூலமாக தொழிலை தொடங்க உள்ளீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு ஏஜென்ட் இருப்பார்கள் அவர்களுக்கு கீழ் தான் நீங்கள் பணிபுரிய வேண்டியதாக இருக்கும். இதற்க்கான முதலீடு என்று பார்த்தால் வெறும் 1000 ரூபாய் மாட்டும் தான்.

பணிகள்: உங்களிடம் பையர் யாராவது சோலார் பேனல் வைக்கவேண்டும் என்று வந்தால் அவர்களை நீங்கள் Loom Solar கம்பெனியுடன் லிங்க் செய்ய வேண்டி இருக்கும். இதற்கு உங்களுக்கு 10% கமிஷன் Loom Solar கம்பெனி வழங்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் இருந்தே தொழில் செய்ய வேண்டுமா..? அப்போ கைநிறைய லாபத்தை அள்ளித்தரும் அருமையான தொழில் இது தான்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை