எந்த காலத்திலும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

Advertisement

Fancy Store Business Ideas in Tamil

இன்றைய நிலையில் பலரும் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பலரும் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் படித்து விட்டு மற்றவர்களிடம் வேலை பார்ப்பதை விட நாமே சொந்தமாக ஒரு தொழில் ஆரம்பிக்கலாம். அப்படி சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள். இந்த பதிவின் மூலம் ஒரு சிறந்த தொழிலை பற்றி பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Fancy Shop Business Ideas in Tamil: 

Fancy Shop Business

குறைந்த முதலீட்டில் சொந்தமாக ஒரு நல்ல தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் சிறந்ததாக இருக்கும்.

தினம் தினம் நல்ல லாபம் பெற நீங்கள் Fancy Store தொழிலை தொடங்கலாம். இன்றைய நிலையில் பெண்கள் அதிகம் பயன்படுத்த கூடிய பொருட்கள் என்றால் அது Fancy பொருட்கள் தான். அதனால் நீங்கள் இந்த தொழிலை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தொடங்கலாம்.

இந்த Fancy Store வைப்பதற்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ ஓரு கடை இருக்க வேண்டும். அந்த கடை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் வைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் உங்கள் கடையை தேடி வருவார்கள்.

அன்றும் சரி இன்றும் சரி என்றுமே மவுஸ் குறையாத ஒரே தொழில்..!

 

அடுத்து நீங்கள் எந்தெந்த பொருட்களை விற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பொருட்களை எல்லாம் மொத்தமாக கிடைக்கும் இடத்தில் இருந்து வாங்கி அவற்றை நீங்கள் விற்பனை செய்யலாம். அதுபோல புதிய டிசைன்களில் கிடைக்கும் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்யலாம். இதனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

அதுபோல நீங்கள் விற்கும் பொருட்கள் சிறந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் விற்கும் பொருட்கள் நீண்ட நாட்கள் தரம் குறையாத பொருட்களாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் உங்கள் கடையில் அதிகம் பொருட்கள் வாங்குவார்கள்.

பேன்ஸி ஸ்டோர் முதலீடு எவ்வளவு: 

Fancy products

நீங்கள் தொடங்கும் கடை வாடகை கடையாக இருந்தால் அதற்கான செலவு, நீங்கள் வாங்கும் பொருட்களின் செலவு போன்றவற்றை கணக்கில் கொண்டால் 2 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

Demand அதிகம் உள்ள இந்த தொழிலை இன்றே தொடங்கி மாதம் நல்ல வருமானத்தை பெறுங்கள்..!

தேவையான உரிமம்: 

  • உங்கள் நிறுவனத்தை உரிமையாளர் அல்லது கூட்டாண்மை நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • ஜிஎஸ்டி எண்ணுக்கு பதிவு செய்ய வேண்டும்.
  • உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து வர்த்தக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெற வேண்டும்.
  • இந்தியாவில் ஸ்டேஷனரி தொழிலைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் கடை உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
  • உங்கள் பகுதியில் உள்ள முனிசிபல் அதிகாரியிடம் இருந்து வர்த்தக முத்திரை சான்றிதழ் பெற வேண்டும்.

வருமானம் எவ்வளவு..?

Fancy Shop Business Ideas

ஃபேன்ஸி ஸ்டோர் பிசினஸில் நீங்கள் நல்ல லாபம் ஈட்டலாம். நீங்கள் விற்கும் பொருட்களின் தரத்தை பொறுத்து மக்கள் உங்கள் கடைக்கு வருவார்கள். இப்படி விற்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு 2000 முதல் 3,500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு நாளைக்கு 3,500 ஆயிரம் என்றால் மாதச் சம்பளமாக உங்களுக்கு 1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

இப்போதே இந்த தொழிலை தொடங்கினால் மாதம் மாதம் 50,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement