நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் சம்பாதிக்க வழிகாட்டும் 4 அருமையான தொழில்கள்..!

சம்பாதிக்க வழிகாட்டும் 4 அருமையான தொழில்கள்..! Future Business Ideas in Tamil

Future Business Ideas in Tamil – பொதுவாக பிசினஸ் என்பது ஏதாவது விற்பனை செய்வது அல்லது சேவைகளை வழங்குவது ஆகும். அந்த வகையில் நீங்கள் ஏதாவது புதிய தொழில்களை தொடங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதுவும் நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் இரண்டிற்கும் ஏற்றது போல் தொழில் தொடங்க வேண்டுமா? அப்படி என்றால் இந்த பதவி முழுமையாக படித்து பயன் பெறுங்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைய உதவும் வகையில் இந்த பதிவு உங்களுக்கு இருக்கும். குறிப்பாக நிகழ் காலம் மற்றும் எதிர் காலங்களில் நன்கு சம்பாதிக்க வழிவகுக்கும் ஒரு அருமையான தொழில் பற்றி ஆலோசனைகளை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

Social Media Marketing:

இன்றைய காலம் சற்று டிஜிட்டல் உலகத்திற்கு மாறிவருகிறது. ஆக Social Media Marketing என்பதும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்யின் ஒரு வடிவம் ஆகும். எனவே நீங்கள் Social Media Marketing தொழிலை கற்று கொண்டு தொடங்கலாம். குறிப்பாக WhatsApp, Facebook, Twitter, Instagram இவையெல்லாம் தற்பொழுது மிகவும் பிரபலமாக சந்தைப்படும் கருவிகளாக உள்ளது. ஆக மற்றவர்களை ஈர்க்கக்கூடிய உள்ளடக்கங்களை உருவாக்குவதன் மூலம் மக்கள் அதனை கண்டறிந்து, பின்தொடர மற்றும் ஷாப்பிங் செய்கிறார்கள். ஆக சமூக ஊடகங்களில் சந்தை படுத்தல் அல்லது எதாவது சேவைகளை வழங்குவதற்கு பயனர்களுக்கு சோசியல் மீடியா மார்க்கெட்டிங் செய்து கொடுத்தால் அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Mobile App Development:

இதும் நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் நன்கு சம்பாதிக்க வழிகாட்டும் தொழில் என்று சொல்லலாம். App Development செய்வதற்கு நீங்கள் கற்றுக்கொண்டீர்கள் என்றாலே போதும். அதன் மூலம் நல்ல வருமானத்தை நீங்கள் பெற முடியும். இப்போது உள்ள கால கட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், மருத்துவம் போன்ற பல தேவைகளுக்கு பலர் App கிரியேட் செய்துகொள்ள விரும்புகின்றன. ஆக நீங்கள் Mobile App Development செய்வதற்கு கற்று கொண்டாலே போதும் அதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும் அதுவும் வீட்டில் இருந்தபடி நன்றாக பணம் சம்பாதிக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த தொழில் ஆரம்பித்தாள் ஒரு நாளைக்கு 25000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Data Analytics:

இன்றைய கால கட்டத்தில் Data Analytics பற்றி அறிந்து கொள்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடிகிறது. Data Analytics-ழும் பலவகையான வகைகள் இருக்கிறது. அவற்றில் உங்களுக்கு ஏற்றத்தை அறிந்துகொள்வதன் மூலம் உங்கள் நிகழ் காலமும், எதிர்காலமும் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆக இப்பொழுதே Data Analytics பற்றி அறிந்து நீங்கள் ஒரு Data Analyst ஆகிவிடுங்கள். இதை பற்றி தெரிந்திகை நீங்கள் பெரிய அளவில் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அடிப்படை கல்வி மற்றும் இதை பற்றிய பயிற்சிகளை பெற்றாலே போதும்.

3D printing:

3டி பிரிண்டிங் பிசினஸ் என்பது இன்றளவில் அதிக லாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இது உலகம் முழுவதும் மிகவும் பிரளமான தொழிலாக வளர்ந்துவிட்டது. ஆரம்பத்தில், 3D பிரிண்டிங் மிசின்கள் மிகவும் விலை அதிகமாக இருந்தது, ஆனால் காலப்போக்கில், விலை படிப்படியாகக் குறைந்து, இந்த 3டி பிரிண்டிங் இயந்திரம் இப்போது வரம்பில் உள்ளது. 3D பிரிண்டரின் விலை உங்களுக்குத் தேவையான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பொறுத்தது. உங்களுக்கு எது மாதிரியான 3டி பிரிண்டிங் மிசின் வாங்கி பறிச்சி பெற்று தொழிலை தொடங்களை அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉  2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த 4 பிரபலமான தொழில்கள்.. இந்த தொழிலை ஆரம்பித்தால் நீங்கள் தான் ராஜா..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil