வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அதிகமாக பயன்படும் இந்த பொருளை தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் லாபம் சும்மா அள்ளும்..!

Updated On: November 8, 2023 12:38 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Ginger Garlic Paste Making Business in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் அதிக அளவு பணம் சம்பாதித்து உங்களின் குடும்பத்தை நல்ல பொருளாதார நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்காக நீங்கள் ஏதாவது ஒரு வேலை மட்டும் செய்தால் போதாது. அதனால் அனைவரும் ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை கற்று கொண்டு அதனை தொடங்கினால் மட்டுமே உங்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி பார்த்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் தொழிலை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ginger Garlic Paste Making Business Plan in Tamil:

Ginger Garlic Paste Making Business Plan in Tamil

இன்றைய காலகட்டத்தில் பலவகையான உணவுகளில் முக்கியமான மூலப்பொருளாக இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுகின்றது. எனவே நீங்கள் இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் அதிக அளவு லாபம் கிடைப்பது உறுதி.

அதனால் நீங்கள் இந்த தொழிலை உடனடியாக தொடங்கி நல்ல லாபம் பார்த்து உங்களின் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

Ginger Garlic Paste Manufacturing Business in Tamil

இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பூண்டு, இஞ்சி, Peeling Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Peeling Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தினமும் 1000 கணக்கில் சம்பாதிக்க வேண்டுமா அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அதே போல் இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Ginger garlic paste business in tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள பூண்டு மற்றும் இஞ்சியினை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Peeling Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு பூண்டு மற்றும் இஞ்சியின் தோல்களை நீக்கி தந்து விடும்.

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மிகவும் எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் லட்ச கணக்கில் கிடைக்கும்

வருமானம்  மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை மளிகை கடைகள், சூப்பர் மார்கெட்டுகள், பெரிய ஹோட்டல்கள் மற்றும் துரித உணவகங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் விலை 350 ரூபாய் – 400 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட்டை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 7,000 ரூபாய் – 8,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 2,10,000 ரூபாய் – 2,40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!