வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சாதாரணமான தொழில் தான்..! ஆனால் லாபம் மட்டும் எக்கச்சக்கமாக கிடைக்கும்..!

Updated On: October 9, 2023 1:30 PM
Follow Us:
Gram Flour Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Gram Flour Making Business in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் பணத்தேவை என்பது அதிகமாகவே உள்ளது. அதனை பூர்த்தி செய்வதற்காக அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வியாபாரத்தை பற்றி அறிந்து கொண்டு அதனை துவங்கினால் மட்டுமே முன்னேற முடியும். அதிலும் குறிப்பாக நாம் துவங்கும் சுயதொழில் அல்லது வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டத்தை பற்றி அனைத்தையும் அறிந்து கொண்டு அவற்றையெல்லாம் சமாளிக்கும் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி என்னால் லாபம் மற்றும் நஷ்டம் ஆகியவற்றை சமாளித்து நல்ல முறையில் சுயதொழில் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ள அனைத்து நண்பர்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் மிகவும் அருமையான சுயதொழில் பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் கடலை மாவு தயாரிக்கும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள கடலை மாவு தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால், அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Gram Flour Making Business Plan in Tamil:

Gram Flour Making Business Plan in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பல உணவுகளின் மூலப்பொருட்களில் ஒன்றாக இந்த கடலை மாவு உள்ளது. அதனால் இந்த கடலை மாவு தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி. எனவே உடனடியாக இந்த கடலை மாவு தயாரிக்கும் தொழிலை துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Gram Flour Manufacturing Business Plan in Tamil

இந்த கடலை மாவு தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்கள் என்று பாரத்தால் நல்ல நிலையில் உள்ள கடலைப்பருப்பு, Gram Flour Making Machine மற்றும் Packing Machine ஆகியவை  முக்கியமாக தேவைப்படும்.

Gram Flour Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும் இதன் ஆரம்ப விலை 10,000 ரூபாய் ஆகும். அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும் இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> அனைவருக்கும் பிடித்த இந்த பொருளை தயாரித்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள கடலை மாவினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Gram Flour Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள கடலைப்பருப்பினை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனை Gram Flour Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு கடலை மாவினை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை நன்கு சலித்து Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு கிடைக்கும்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள கடலை மாவினை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

தோராயமாக 1 கிலோ கடலை மாவின் விலை 200 ரூபாய் – 250 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ கடலை மாவினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 2,000 ரூபாய் – 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 60,000 – 75,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த கடலை மாவு தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> இந்த தொழிலுக்கான மூலப்பொருட்களை விலை கொடுத்து வாங்க தேவையில்லை ஆனால் லாபம் மட்டும் சும்மா தாறுமாறா கிடைக்கும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

herbal hair oil business in tamil

அதிக முதலீடு இல்லை..! ஆனால் மனத்திற்கு நிறைவாக லாபம் கிடைக்கும்

Beetroot Powder Business in Tamil

உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க இந்த தொழிலை ஆரம்பியுங்கள்..

school bag business plan in tamil

தினமும் தாறுமாறான வருமானத்தை தரக்கூடிய இந்த தொழிலை மட்டும் செய்தால் போதும் நீங்கள் தான் ராஜா..!

காலையில் 2 மணி நேரத்தில் தினமும் 2,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்..!

Goat Business Plan in Tamil

வீட்டிலிருந்து இது ஒன்றை மட்டும் வளர்த்தால் போதும்.. 16,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

Summer Season Business Ideas in Tamil

காலையில் 2 மணி நேரத்தில் 2,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில் இது தான்..!

தினமும் காலை 11 to 12 மணி மட்டும் வேலை செய்தால் போதும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Side Business in Tamil

சைடு பிசினஸில் சம்பாதிக்க சில எளிய வழிகள் | Side Business Ideas in Tamil

Organic Dye Powder Manufacturing Business in Tamil

மிகவும் எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் லட்ச கணக்கில் கிடைக்கும்..!