வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கை நிறைய லாபம் தரக்கூடிய ஒரே தொழில்..! இதை மட்டும் செஞ்சு பாருங்க..!

Updated On: August 23, 2023 12:51 PM
Follow Us:
Guava Leaf Tea Powder Business in Tamil
---Advertisement---
Advertisement

Guava Leaf Tea Powder Business in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளித்து குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்த வேண்டும் என்றால், அனைவருமே ஏதாவது ஒரு சுய தொழிலை கற்று கொண்டு செய்தால் மட்டுமே வாழ்க்கையை சுமுகமாக நடத்த முடியும். அதனால் தான் நமது பொதுநலம். காம் பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி பார்த்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Guava Leaf Tea Powder தயாரிக்கும் தொழிலை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Guava Leaf Tea Powder Business Plan in Tamil:

Guava Leaf Tea Powder Business Plan in Tamil

கொய்யா இலையில் பல நன்மைகள் உள்ளது. அதிலும் குறிப்பாக இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை குறைக்க உதவுகின்றது. ஆனால் இதனை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பது என்பது சிலருக்கு பிடிக்காது.

அதனால் இதனை டீத்தூளாக தயாரித்து அதனை பாலுடன் அல்லது வெந்நீருடன் கலந்து பருகுவது தான் பிடிக்கும். எனவே நீங்கள் இந்த Guava Leaf Tea Powder தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம். அதனால் இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

Guava leaf tea powder business in tamil

இந்த Guava Leaf Tea Powder தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பாரத்தால் நல்ல நிலையில் உள்ள கொய்யா இலைகள், சர்க்கரை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சுக்கு, தேயிலை மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> வீட்டிலிருந்தபடியே தினமும் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Guava Leaf Tea Powder-னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள கொய்யா இலைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து நன்கு வெயிலில் காய வைத்து  கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்சி ஜாரில் சர்க்கரை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சுக்கு, தேயிலை மற்றும் நாம் காய வைத்துள்ள கொய்யா இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> யாரும் முயற்சிக்காத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் லாபம் சும்மா தாறுமாறா கிடைக்கும்

விற்பனை செய்யும் முறை:

நாம் பேக்கிங் செய்து வைத்துள்ள Guava Leaf Tea Powder-னை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

தோராயமாக 1 கிலோ Guava Leaf Tea Powder-ன் விலை 400 – 450 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 5 கிலோ Guava Leaf Tea Powder-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 2,000 – 2,250 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Guava Leaf Tea Powder தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஆண்டு முழுவதும் Demand உள்ள இந்த தொழிலை இன்றே ஆரம்பியுங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil

tailoring business ideas in tamil 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்..!

Paper bag Making Business at Home in Tamil

வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க…!

Homemade Business Ideas

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் | Homemade Business Ideas in Tamil