வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உடைத்தால் மட்டும் போதும் மாதம் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா..?

Updated On: September 30, 2023 8:43 AM
Follow Us:
Hazelnut Skin Peeling Business in Tamil
---Advertisement---
Advertisement

Hazelnut Skin Peeling Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் பணம் என்பது ஒரு இன்றியமையாத ஒரு விஷயமாக உள்ளது. அதாவது இன்றைய சூழலில் நாம் எதை வாங்க வேண்டும் என்றாலும் நமக்கு பணம் என்பது தேவைப்படுகின்றது. அப்படிப்பட்ட பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு சுயதொழில் அல்லது வேலைக்கு செல்ல வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு மற்றவரிடம் வேலைக்கு செல்வதை விட தாமே ஏதாவது ஒரு சுயதொழில் செய்வது என்பது தான் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது வியாபாரம் பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Hazelnut Skin Peeling தொழில் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Hazelnut Skin Peeling தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hazelnut Skin Peeling Business Plan in Tamil:

Hazelnut Skin Peeling Business in Tamil

இந்த Hazelnut என்பது பலவகையான இனிப்பு வகைகள் தயாரிக்க பயன்படும் ஒரு முக்கியமான மூலப்பொருள் ஆகும். அதனால் நீங்கள் இந்த Hazelnuts-ன் தோல்களை நீக்கி பேக்கிங் செய்து விற்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இந்த Hazelnuts-ன் தோல்களை நீக்கி விற்பனை செய்யும் தொழிலை தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Hazelnut Skin Peeling Business Plan Tamil

இந்த Hazelnuts-ன் தோல்களை நீக்கி விற்பனை செய்யும் தொழிலுக்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள Hazelnuts விதைகள், Hazelnut Skin Peeling Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Hazelnut Skin Peeling Machine-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஒரே வாரத்தில் லட்சக்கணக்கில் லாபம் தரக்கூடிய இந்த தொழிலை ஒருமுறை செஞ்சி பாருங்க

இந்த Hazelnut Skin Peeling Machine-னை பயன்படுத்தி 1 மணி நேரத்துக்கு 10 கிலோ Hazelnuts-ன் தோல்களை நீக்கி விடலாம். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் தோல் நீக்கி வைத்துள்ள ஹேசல்நட்ஸ் (Hazelnuts)-னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான ஒரு சிறிய இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

Hazelnut Skin Peeling Business Plan in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல நிலையில் உள்ள Hazelnuts விதைகளை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனை Hazelnut Skin Peeling Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே அதனின் தோல்களை நீக்கி தந்து விடும்.

பின்னர் அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தோல்களை நீக்கி பேக்கிங் செய்து வைத்துள்ள Hazelnuts-களை மளிகை கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ ஹேசல்நட்ஸ் (Hazelnuts)-ன் விலை 1,115– 1,200 ரூபாய் என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 15 கிலோ Hazelnuts-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 16,725–18,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 5,01,750– 5,40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த ஹேசல்நட்ஸ்(Hazelnuts)-ன் தோல்களை நீக்கி விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Housewife Home Business Ideas Tamil

பெண்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய 5 தொழில்கள்

Nail Manufacturing Business in Tamil

வீட்டிற்கு தேவையான ஒன்று இதில் வருமானத்தை அள்ளலாம்!

Part-Time Business Ideas Without Investment in tamil

படிக்கும் போதே இந்த தொழிலை செய்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்

Juice Shop Business Ideas in Tamil

கோடை காலத்தில் நல்ல வருமானம் தரும் ஜூஸ் கடை தொழில் | Juice Shop Business Ideas in Tamil

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!