தமிழ்நாட்டில் Franchise Business ஆரம்பிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படும்?

Advertisement

தமிழ்நாட்டில் Franchise Business ஆரம்பிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படும்? | How Much Does a Franchise Business Cost in Tamil

அனைவருக்குமே ஏதாவது சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், யாரையும் எதிர்பார்த்து நாம் இருக்க கூடாது. குறிப்பாக மற்றவர்களுக்கு கீழ் அடிபடிந்து வேலை செய்வதை விட சொந்தமாக தொழில் தொடக்கி அதன் மூலம் நல்ல வருமானத்தை துடை வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. அதன் காரணமாக பலர் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றன.. அதிலும் பலர் Franchise Business ஆரம்பிக்க விரும்பிகின்றன. நீங்கள் Franchise Business சார்ந்த தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அந்த Franchise Business-ஐ தமிழ்நாட்டில் ஆரம்பிப்பதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். குறிப்பாக இந்த பதிவு Franchise Business ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Restaurant Franchise:

Restaurant Franchise

நீங்கள் அதமிழ்நாட்டில் Restaurant சார்ந்த Franchise Business ஆரம்பிக்க வேண்டும் என்றால், 15 லட்சம் முதல் 28 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். அதேபோல் 150 – 500 சதுர அடி கொண்ட இடம் இருக்க வேண்டும்.

Auto Repair and Service Franchise:

Auto Repair and Service Franchise

நீங்கள் வாகனங்கள் பழுது பார்ப்பது மற்றும் சேவை வழங்குவது போன்ற தொழிலை Franchise மூலம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என்றால், உங்களுக்கு முதலீட்டு தொகையாக 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை தேவைப்படும். மேலும் 2000 – 4000 சதுர அடி கொண்ட இடம் தேவைப்படும்.

Educational Training Institute Franchise:

Educational Training Institute Franchise

நீங்கள் தமிழ்நாட்டில் Educational Training Institute சார்ந்த Franchise Business செய்ய வேண்டுமா? அதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்றால் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். மேலும் 1000 – 15,000 சதுர அடி கொண்ட இடம் தேவைப்படும்.

Computer and IT Franchise:

Computer and IT Franchise

உங்களுக்கு தமிழ்நாட்டில் Computer and IT சார்ந்த Franchise Business செய்ய ஆசையா? அப்படியென்றால் இந்த Franchise Business ஆரம்பிக்க 20 லட்சம் முதல் 40 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். அதேபோல் 2500 – 4000 சதுர அடி கொண்ட இடம் தேவைப்படும்.

Clothing Franchise:

Clothing Franchise

ஆடை சார்ந்த Franchise நிறுவனங்களுடன் உரிமம் பெற்று உங்கள் தொழிலை தமிழ்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 3 லட்சம் முதல் 8 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். இதனுடன் 250 – 600 சதுர அடி இடம் உங்களிடம் இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement