வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மிகவும் புதுமையான தொழில்..! தினமும் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: November 10, 2023 11:10 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Instant Turmeric Ginger Tea Premix Making Business in Tamil

இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் நமது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு சுயதொழில் கண்டிப்பாக அறிந்திருத்தல் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. அதிலும் கண்டிப்பாக பெண்கள் ஏதாவது ஒரு சுயதொழில் கண்டிப்பாக அறிந்திருத்தல் மிகவும் அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களுக்கு பயனுள்ள ஒரு சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

அது என்ன சுயதொழில் என்றால் Instant Turmeric Ginger Tea Premix தயாரிக்கும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள Instant Turmeric Ginger Tea Premix தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால், அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Instant Turmeric Ginger Tea Premix Making Business Plan in Tamil:

Instant Turmeric Ginger Tea Premix Making Business Plan in Tamil

இன்றைய அவசர காலகட்டத்தில் அனைவருக்கும் நேரம் மற்றும் பொறுமை என்பது இல்லாமல் போகி விட்டது. அதனால் ஒரு டீ அல்லது காபி போடுவதற்கு கூட பொறுமையும் நேரமும் இல்லை.

அதனால் அனைவருமே இந்த Instant Turmeric Ginger Tea Premix-யை வாங்கி பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் இந்த தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்லா சம்பாதிக்கலாம்.

தேவையான மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:

இந்த தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் மஞ்சள், சுக்கு, Milk Powder, சர்க்கரை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, தேயிலை மற்றும் Packing Machine ஆகியவை ஆகும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ இந்த தொழிலை மட்டும் செய்தால் வாரம் 1,19,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Instant Turmeric Ginger Tea Premix-னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் தொடங்குவதற்கு நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள மஞ்சளை நன்கு வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர்  ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் சர்க்கரை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சுக்கு, தேயிலை மற்றும் காய வைத்த மஞ்சள் ஆகியவற்றை  சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை நன்கு சளித்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் நாம் வாங்கி வைத்துள்ள Milk Powder-யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ ஒரே வாரத்தில் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய அருமையான தொழில்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் பேக்கிங் செய்து வைத்துள்ள Instant Turmeric Ginger Tea Premix-னை டீ கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

தோராயமாக 100 கிராம் Instant Turmeric Ginger Tea Premix-ன் விலை 200 ரூபாய் என்றால் 1 கிலோ Instant Turmeric Ginger Tea Premix-ன் விலை 2,000 ரூபாய் ஆகும்.

நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 கிலோ Instant Turmeric Ginger Tea Premix-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த Instant Turmeric Ginger Tea Premix தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒இந்த தொழில் செய்வதற்கு 1 ரூபாய் கூட முதலீடு தேவையில்லை ஆனால் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil

tailoring business ideas in tamil 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்..!

Paper bag Making Business at Home in Tamil

வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க…!

Homemade Business Ideas

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் | Homemade Business Ideas in Tamil

Dried Turkey Berry Making Business in Tamil

தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! அப்படி என்ன தொழிலை இருக்கும்..