பெண்கள் வீட்டில் இருந்தே லட்சத்தில் சம்பாதிக்க கூடிய தொழில்கள் | Ladies Business Ideas in Tamil

Advertisement

பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிப்பது எப்படி? | Magalir Suya Thozhil in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் மகளிருக்கான சிறந்த தொழில்களை பார்க்கலாம். படித்து முடித்த இளைஞர்கள் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவது போல, பல பெண்களும் அதிலும் இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தே சொந்தமாக தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ..!

Pengal Suya Tholil Seivathu Eppadi:

Home Based Bakery:

மகளிர் சுயதொழில்

  • Magalir Suya Thozhil in Tamil: சத்தான உணவு பொருட்களை வாங்கி சாப்பிட பலரும் விரும்புகிறார்கள், அதிலும் வீட்டில் இருந்து செய்யகூடிய உணவு பொருட்களுக்கு  சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
  • எனவே நீங்கள் வீட்டில் இருந்தே சத்துள்ள அதாவது ஓட்ஸ் லட்டு, நவதானிய திண்பண்டங்களை மற்றும் Dog Food போன்றவற்றை செய்து அதை கடைகளில் அல்லது Bakery-யில் விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.
  • மேலும் நீங்கள் இதை Instagram, WhatsApp, Facebook போன்ற இணையத்தளத்தில் பதிவிட்டு அதன் மூலமும் நீங்கள் ஆர்டர் எடுத்து சம்பாரிக்க முடியும்.

Coaching Class: 

பெண்களுக்கான சுயதொழில்

  • Magalir Suya Thozhil in Tamil: உங்களுக்கு எந்த விஷயம் நன்றாக தெரியுமோ அதாவது தையல், ஆரி வொர்க், சமையல், யோகா, டான்சிங் போன்றவற்றை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதன் மூலம் இதில் நீங்கள் சம்பாரிக்க முடியும். இதை நீங்கள் ஆன்லைன் மூலமும் செய்ய முடியும்.

Tuition Class:

தினசரி வருமானம் தரும் தொழில்

  • குழந்தைகளின் கல்வியில் ஆர்வம் காட்டாத எந்த பெற்றோரையும் நாம் பார்க்க முடியாது. பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் Tuition அனுப்புகிறார்கள் இந்த வழக்கம் முன்பிருந்தே இருக்கிறது.
  • Tuition Class எடுப்பதற்கான வலைதளங்கள் இப்போது நிறையவே இருக்கிறது அதை பயன்படுத்தி நீங்கள் இந்த தொழிலை செய்ய ஆரம்பிக்கலாம்.

Virtual Assistants:

magalir suya thozhil in tamil

  • இந்த தொழில் செய்வதற்கு உங்களுக்கு நல்ல முறையில் எளிமையாக பேச தெரிந்தால் மட்டும் போதும். நிறைய நிறுவனத்திற்கு Appointment Fix செய்வதற்கு, Feedback ரிசீவ் பண்ணுவதற்கு என்று ஆட்கள் தேவைப்படும்.
  • இதற்கு பேச்சி திறமை இருந்தால் போதும். இப்போது அதிகம் demand உள்ள தொழிலில் இதுவே முதன்மையானது.

Day Care Center:

மகளிர் தொழில்

  • இப்பொழுது உள்ள பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பராமரிப்பது ஒரு கடினமான வேலையாக உள்ளது. குழந்தையை பராமரிப்பது தான் இந்த தொழில்.
  • அதனால் பலரும் குழந்தையை பராமரிப்பதற்காக Day Care Center-ல் விட்டு விடுகிறார்கள். உங்கள் வீட்டில் இடம் இருந்தால் இதை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும்.

Network Marketing:

பெண்கள் சிறு தொழில் செய்வது எப்படி

  • Magalir Suya Thozhil in Tamil:: அழகு சாதன பொருட்கள், Personal care Products, Home care Products போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தை பெற முடியும்.
  • இதற்கு உங்களிடம் நிறைய Contact தேவைப்படும். இதை விற்பனை செய்வதற்கு பல நிறுவனங்கள் உள்ளது.

Home Beauty Parlour:

பெண்கள் தொழில் தொடங்க

  • உங்களுக்கு அழகு கலை செய்வதற்கு தெரிந்தால் இந்த தொழிலை நீங்கள் தாரளமாக செய்யலாம். இதை வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தால் அதிலேயே செய்ய முடியும். இதனுடைய தேவை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் நல்ல வருமானத்தை பெற முடியும்.
குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 
Advertisement