வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே மாதத்தில் லட்சாதிபதியாக வேண்டுமா..? அப்படியென்றால் இந்த தொழிலை மட்டும் தொடங்குங்கள் போதும்..!

Updated On: August 21, 2023 1:19 PM
Follow Us:
Moringa Seeds Oil Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Moringa Seeds Oil Making Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிக்க வேண்டுமென்றால் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை கற்றுக்கொண்டால் மட்டுமே சாத்தியம் ஆகும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழில் பற்றிய தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் முருங்கை விதை எண்ணெய் தயாரிக்கும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள முருங்கை விதை எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Moringa Seeds Oil Making Business Plan in Tamil:

Moringa Seeds Oil Making Business in Tamil

பொதுவாக முருங்கை மரத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது என்று நாம் அனைவருக்குமே தெரியும் அதே போல தான் அதனின் விதைகளிலும் பல சத்துக்கள் உள்ளது.

அப்படி சத்துக்கள் நிறைந்த முருங்கை விதையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை பல மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க  மூலப்பொருளாக பயன்படுகிறது.

அதனால் நீங்கள் இந்த முருங்கை விதை எண்ணெய் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> வீட்டிலிருந்தபடியே தினமும் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

Moringa Seeds Oil Making Business Plan in Tamil

இந்த முருங்கை விதை எண்ணெய் தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள முருங்கை விதைகள், Moringa Seeds Oil Extraction Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Moringa Seeds Oil Extraction Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதேபோல் Packing Machine-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள முருங்கை விதை எண்ணெயை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள முருங்கை விதைகளின் மேலே உள்ள கருமை நிற தோலினை நீக்கி விட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Moringa Seeds Oil Extraction Machine-ன் உள்ளே செலுத்தி  எண்ணெயை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு நாம் தயாரித்து வைத்துள்ள எண்ணெயை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் கையில் 250 ரூபாய் இருக்கா அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்

விற்பனை செய்யும் முறை:   

நாம் பேக்கிங் செய்து வைத்துள்ள முருங்கை விதை எண்ணெயை கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் மருந்துகள் தயாரிக்கும் இடங்களுக்கு மற்றும் அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் இடங்களுக்கு நேரடியாகவோ அல்லது Online மூலமாகவோ விற்கலாம்.

தோராயமாக 1 லிட்டர் முருங்கை விதை எண்ணெயின் விலை 2,000– 2,100 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 5 லிட்டர் முருங்கை விதை எண்ணெயினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 10,000 – 10,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த முருங்கை விதை எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> அரைத்து வைத்தால் மட்டும் போதும் மாதம் லட்ச கணக்கில் லாபம் தரும் தொழிலை தொடங்குங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!