மாதம் 2,00,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்..!

most profitable business ideas in tamil

Most Profitable Business Ideas  

சுயதொழில் என்பது முந்தைய காலத்தில் இருந்து இருந்தாலும் கூட அதில் காலத்திற்கு ஏற்ற மாதிரி நிறைய மாற்றங்கள் வந்து உள்ளது. அந்த வகையில் நிறைய தொழில்கள் புதுசு புதுசாக வந்துள்ளது. இதுபோல எத்தனையோ தொழில்கள் புதிதாக வந்தாலும் கூட சுயதொழில் செய்ய வேண்டும் என்று யாரும் முடிவு செய்வது இல்லை. ஏனென்றால் அந்த தொழிலுக்கான முதலீடு மற்றும் மூலப்பொருள் போன்றவற்றை என்ன என்பது பலருக்கு தெரியாமல் உள்ளது. அதனால் இன்றைய பதிவில் வாங்கி விற்கும் தொழிலான ஒரு அருமையான தொழிலை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலானது மிஷின் எதுவும் இல்லாமல் செய்யக்கூடிய ஒரு தொழிலாகும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வாங்கி விற்கும் தொழில்:

 வாங்கி விற்கும் தொழில்

அனைவருடைய வீட்டிலும் பாத்திரங்கள் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அந்த பாத்திரங்கள் அனைத்தினையும் ஒவ்வொரு சமையலுக்கு ஏற்ற மாதிரி தான் பயன்படுத்துவோம். ஆகையால் இன்றைய Steel Utensil Shop Business-ஐ பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

மேலும் இந்த தொழிலை நிறைய நபர்கள் செய்தாலும் கூட நீங்கள் இந்த தொழிலில் எப்படி அதிக வருமானம் மற்றும் லாபம் பார்ப்பது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

தேவைப்படும் முதலீடு:

நீங்கள் இந்த Steel Utensil Shop Business-ஐ செய்ய வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக 10,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் அதில் நிறைய வகைகள் மற்றும் மாடல் இருப்பதால் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு நீங்கள் அதை வாங்கி கொள்ள வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் ஒரே பொருளில் நிறைய Size இருப்பதால் அதனையும் பார்த்து Wholesale முறையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் GST Registration பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் இடம்:

Steel Utensil Shop Business-ஐ செய்ய வேண்டும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஒரு பெரிய அளவிலான கடை கட்டாயமாக தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
 முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்

How to Start Steel Utensils Business:

 how to start steel utensils in tamil

முதலில் உங்களுடைய கடையினை திறப்பதற்கு ஏற்ற மாதிரியான பாத்திரங்களை வாங்கி கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த கடையினை மக்கள் அனைவருக்கும் தெரியுமாறு விளம்பரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீங்கள் செய்ததோடு மட்டும் இல்லாமல் Event Management, கேட்டரிங் சர்வீஸ் ஆகிய இடங்களில் கமிஷன் முறையிலும் பேசிக்கொண்டு அதனை நீங்கள் விற்பனை செய்யலாம்.

வருமானம்:

இந்த தொழிலுக்கான வருமானம் என்று பார்த்தால் ஒரு மாதத்திற்க்கு 4 கல்யாண ஆர்டர் மட்டும் வந்தால் போதும் தோராயமாக 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவே சம்பாதிக்கலாம்.

ஆகையால் உங்களுடைய விற்பனை அதிகரிக்க அதிகரிக்க லாபம் மற்றும் வருமானம் இரண்டும் அதிகமாக தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ கையில் இருக்கும் காசை முதலீடு செய்தால் அதனுடன் வட்டியும் கிடைக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்.. 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil