வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டிற்கு தேவையான ஒன்று இதில் வருமானத்தை அள்ளலாம்!

Updated On: April 16, 2026 4:57 PM
Follow Us:
Nail Manufacturing Business in Tamil
---Advertisement---
Advertisement

Nail Manufacturing Business in Tamil

இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்க விரும்புவதில்லை. மற்றவர்களின் கட்டுப்பாடுகள் விதிப்பதை எல்லாம் கேட்டு வேலை செய்ய விரும்புவதில்லை. தாமே முதலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்ன தொழில் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற ஆலோசனை இருப்பதில்லை. அதனால் தான் உங்களுக்கும் உதவும் வகையில் நம்முடைய பதிவில் ஆணி தொழில் பற்றி அறிந்து கொள்வோம்.

Nail Manufacturing Business Plan in Tamil:

Nail Manufacturing Business Plan in Tamil

பொதுவாக வீடுகள், கட்டிடங்கள் கட்டும் இடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் ஆணிகளின் தேவை அதிகமாக உள்ளது. அதனால் நீங்கள் இந்த ஆணி தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Nail making business in Tamil

இந்த ஆணி தயாரிக்கும் தொழிலுக்கான மூலப்பொருட்கள் என்றால் Wire Rod மற்றும் Nail Making Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Nail Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதே போல் இதனை Nail Making Machine-னை பயன்படுத்தி 1 மணி நேரத்துக்கு 50 கிலோ வரை ஆணிகளை தயாரித்து கொள்ளலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> கை நிறைய லாபம் தரக்கூடிய ஒரே தொழில் இதை மட்டும் செஞ்சு பாருங்க

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள ஆணிகளை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை: 

Nail making business plan in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Wire Rod-னை Nail Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் வழியே உள்ளே செலுத்தவும். பின்னர் உங்களுக்கு எந்த அளவில் ஆணி வேண்டுமோ அந்த அளவை Nail Making Machine-ல் பதிவு செய்யுங்கள். இப்பொழுது அந்த Nail Making Machine-ன் ஆணிகளை தயாரித்து உங்களுக்கு கொடுத்து விடும்.

விற்பனை செய்யும் முறை: 

நாம் தயாரித்து வைத்துள்ள ஆணிகளை உங்களின் வீட்டிற்கு அருகில் உள்ள Electronic  பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் கட்டிடப் பொருட்கள் செய்யும் கடைகள் போன்ற கடைகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ ஆணியின் விலை 55 – 60 ரூபாய் என்று வைத்து கொண்டால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 5 கடைகளுக்கு ஒவ்வொரு கடைக்கும்  10 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் 50 கிலோ ஆணிகளை விற்பனை செய்யலாம். 

அப்படி நீங்கள் 50 கிலோ ஆணிகளை விற்பனை செய்தீர்கள் என்றால் 2,750 – 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த ஆணி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஆண்டு முழுவதும் Demand உள்ள இந்த தொழிலை இன்றே ஆரம்பியுங்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil