இந்த தொழிலை துணிந்து செய்தால் நீங்கள் தான் ராஜா
தினம் தோறும் கைநிறைய சம்பாதிக்க நினைக்கும் அடுத்த தொழிலதிபர் அவர்களுக்கும் தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். பொதுவாக அனைவருக்கும் சம்பாதிக்க ஆசை இருக்கும். ஆனால் எப்படி சம்பாதிப்பது என்று யோசனை அதிகம் இருக்கும். தொழில் தொடங்க நினைத்து இறங்கிவிட்டோம் என்றால் அதில் எப்படி லாபம் திட்டுவது என்று மட்டுமே யோசிக்கவேண்டும். அதே போல் நாம் தினம் தோறும் அனைத்து நபர்களுக்கும் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகளை பதிவிட்டு வருகிறோம். அதனை நீங்களும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தால் யோசிக்காமல் கிளிக் செய்து படித்துவிடுங்கள் ⇒ புது புது Business Ideas
Banana Business Ideas in Tamil:
இந்த தொழிலை செய்தால் நஷ்டம் தான் அடைய முடியும் என்று அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. ஆனால் தொழில் செய்ய முதலில் அந்த தொழிலை பற்றி முழு விவரங்களை தெரிந்துகொள்ளவேண்டும். அதன் பின் எப்படி நஷ்டம் அடைய முடியும். நீங்கள் ஒரு பழ கடைக்கு சென்றால் அங்கு நீங்கள் வாங்கும் வாழைப்பழம் 1 சீப்பு என்று வாங்குவீர்கள் அது முன்பு இப்போது கிலோ கணக்கில் வாங்குவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது இந்த தொழிலை தொடங்கினால் பிற்காலத்தில் நீங்கள் தான் ராஜா. வாங்க தொழிலை தொடங்க என்ன செய்யவேண்டும் என்ன தேவை என்று பார்ப்போம்.
இந்த தொழில் தொடங்கள் முதலில் 6X6 8 மீட்டர் உயரம் கொண்ட ஒரு ரூம் தேவைப்படும். இது எதுக்கு என்று யோசிப்பீர்கள். ஏனென்றால் இந்த தொழிலை அதிகளவு யாரும் தொடங்கவில்லை அதனால் தான் இந்த தொழில் நீங்கள் ராஜா பிற்காலத்தில் என்கிறோம். Cold Storage Room என்று யாரும் வைக்கவில்லை இதனை தயார் செய்ய முதலில் அதற்கு ரூம் தேவை. மொத்தமாக ரூம் ரெடி செய்ய 1 80,000/- செலவாகும். அதனை நீங்கள் 1 மாதத்தில் எடுத்துவிடலாம்.
வாழைக்காயை சில்லறையாக விற்கும் இடத்தில் வாங்குவதை விட கொள்முதல் செய்யும் இடத்தில் நேரடியாக சென்று அதனை வாங்கி வரலாம். அப்படி வாங்கும் போது உங்களுக்கு அது விலை குறைவாகத்தான் இருக்கும்.
எடுத்துக்காட்டாக: ஒரு வாழை தாரை கடைகளில் வாங்கினீர்கள் என்றால் குறைந்தது 400 முதல் 500-க்கும் மேல் இருக்கும். அதே வாழை தோப்பிற்கு சென்று மொத்தமாக வாங்குனீர்கள் என்றால் உங்களுக்கு பாதிக்கு பாதி, பாதியைவிட குறைவாகத்தான் விற்பார்கள்.
அதனை வாங்கி வந்து Cold Storage Room பதப்படுத்த வேண்டும். முதலில் சீப்பு கணக்கில் பிரித்து எடுத்துக்கொள்ளவும். பின்பு அதனை பதப்படுத்தப்படும் பொட்டில் பிரித்து எடுத்த வாழைக்காயை வைக்கவும்.
எதற்கு இதில் வைக்க வேண்டும் என்றால் காற்று வாழைக்காயில் படும்படிதான் வைக்க வேண்டும். அதனால் தான் அப்படி வைக்க வேண்டும்.
இப்படி வைப்பதால் என்ன லாபம் கிடக்கும் என்றால் இது போன்ற வாழை பழங்களை யாரும் ரொம்ப ரிஸ்க் எடுத்து வாங்கி பதப்படுத்தி விற்பனை செய்யமாட்டார்கள். இந்த தொழிலை தொடங்கி நீங்கள் உங்கள் ஊரிலும் சரி பக்கத்தில் இருக்கும் ஊர்களிலும் விற்பனை செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று தெளிவாக பார்ப்போம்.
எடுத்துக்காட்டாக:
நீங்கள் வாங்கி வாழைக்காயை பதப்படுத்திய பிறகு கடைகளுக்கு ஒரு டஜன் 25 ரூபாய் என்று ஒரு நாளைக்கு மொத்தமாக 500 டஜன் வாழைப்பழம் விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கிட்டால் 12,500/- ஒரு நாளுக்கு சம்பாதிக்கலாம். அதே ஒரு மாதத்திற்கு கணக்கிட்டு பாருங்கள். ஒரு மாதத்திற்கு 3 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம். நீங்கள் இந்த தொழிலை தைரியமாக செய்ய தொடங்குகள். நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் இதுபோன்ற தொழிலை தெரிந்துகொள்ள.
கிளிக் செய்யுங்கள் → குறைந்த Investment அதிக Profit கிடைக்கும் தொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |