வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 ரூபாய் கூட முதலீடு இல்லாத தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

Updated On: July 20, 2023 12:42 PM
Follow Us:
no investment business plan in tamil
---Advertisement---
Advertisement

Zero Investment Business Ideas in Tamil

அனைவருக்குமே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் எண்ணம் அதிகரித்து வருகிறது. ஒரு சிலரிடம் முதலீடு இருக்கும் ஆனால் என்ன தொழில் செய்வது என்று தெரியாது. இன்னும் சில நபர்களுக்கு தொழில் என்ன தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்ற யோசனை இருக்கும். ஆனால் முதலீடு இருக்காது. முதலீடு  இல்லாமல் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுதாக படித்து பயனடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Fitness Training Business in Tamil:

Fitness Training Business in Tamil

இப்பொழுது உள்ள நோய் தொற்று காரணமாக பலரும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துகின்றனர். அதிலும் முக்கியமாக கொரனோ காலத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அதிகம் செலுத்தி வருகின்றனர்.

இதனால் உடல் ஆரோக்கியம் சார்ந்த துறை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த துறையில் அதிக Demand இருக்கும். உங்களுக்கு யோகா, உடற்பயிற்சி பற்றி தெரிந்தால் இந்த தொழில் நீங்கள் தாராளமாக செய்யலாம். இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு தேவையில்லை.

இந்த தொழிலை செய்வதற்கு நீங்கள்  இந்த துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த தொழிலை Online மற்றும் Offline மூலமும் செய்யலாம். வீட்டில் அல்லது பார்க் போன்றவற்றில் சொல்லி கொடுக்க முடியும்.

இதையும் படியுங்கள் ⇒ 2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கான சிறந்த தொழில்..!

Tiffin Service Business Ideas in Tamil:

tiffin service

இப்போது வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதனால் சாப்பிடாமல் இருப்பார்களா.! சாப்பிடுவார்கள் ஆனால், சமைப்பதற்கு தான் நேரம் இருக்காது.

அதனால் நீங்கள் மற்றவர்களுக்கு டிபன் செய்து கொடுத்து லாபத்தை பெற முடியும். Tiffin சர்விஸ்க்கு எப்படி முதலீடு இல்லாமல் செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள். அதற்கும் ஒரு வழி இருக்கிறது.

நிறைய Hotels, தாபா போன்றவற்றில் Tie Up வைத்து இந்த தொழிலை செய்யலாம். ஹோட்டலில் கமிஷன் பற்றி தெளிவாக பேசிக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு டெலிவரி செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும். இந்த தொழிலில் வீட்டு சாப்பாடு கேட்பவர்களிடம் அதிக கவனம் செலுத்துங்கள்.

Blogging Business Ideas in Tamil:

Blogging Business Ideas in Tamil

இப்பொழுது நல்ல வளர்ச்சி அடைந்துள்ள தொழிலில் முக்கியமானது Blogging என்று சொல்லலாம். இந்த தொழிலை எப்படி செய்வது என நீங்கள் வலைதளங்களில் பார்த்து கொள்ளலாம். இதில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு சிறிய டிப்ஸ் முதலில் எளிய தலைப்புகளை கொண்டு எழுத தொடங்குங்கள்.

Blog ஆரம்பிப்பதற்கு முதலீடு எதுவும் தேவை இல்லை. ஆனால் இதில் உடனடியாக வருமானத்தை அதிகரிக்க முடியாது. உங்களின் உழைப்பை பொறுத்து நிச்சயம் லட்சங்களில் சம்பாதிக்க முடியும். இந்த தொழிலை செய்வதற்கு  கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இண்டர்னட் வசதியுடன் இருந்தால் வீட்டிலேயே இந்த தொழிலை செய்யலாம்.

இதையும் படியுங்கள் ⇒ எதிர்காலத்தில் லாபத்தை அள்ளி கொடுக்கும் சிறந்த தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!