Organic Farming Business Ideas
வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாமல் இருந்தாலும், வீட்டிலே எந்த மாதிரியான தொழில்களை செய்யலாம் என்று சிந்திக்கின்றனர். அந்த வகையில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நம் பதிவில் நிறைய தொழில் யோசனைகளை சொல்லி வருகிறோம். இன்றைய பதிவில் மக்களிடையே எப்பொழுதும் Demand உள்ள தொழிலை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Organic Farming Business Ideas:
ஆர்கானிக் என்ற வார்த்தை எல்லாவற்றிலும் தேடப்படுகிறது. அழகு சாதன பொருட்கள், எண்ணெய்கள், உணவுகள்,காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ஆர்கானிக்காக வளர்ந்து வருகிறது. இந்த ஆர்கானிக் உணவு சந்தை 2020 6000 Cr ஆக இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் 20-25% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Organic Farming:
விவசாயம் என்பது அழியாத தொழிலாகும். இந்த விவசாயத்தில் உங்கள் வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும் அதில் காய்கறிகள் மட்டுமே போட்டால் போதுமானது. செயற்கை மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையாகவே தயார் செய்து வைத்துள்ள காய்கறிகளை மக்கள் விரும்புகின்றனர்.
மாடித்தோட்டம் பிரபலமாக வளர்ந்து வருகிறது. அதனால் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் இடம் இருந்தாலும் அதில் காய்கறிகளை போடவும். உங்கள் ஊரில் இருக்கும் கடைகளில் விற்பனை செய்யலாம்.
இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!
Organic Fertilizer and Seeds:
விவசாயிகள் இயற்கையான உரங்களை பயன்படுத்துகின்றனர். அதனால் மாட்டு சாணம், ஆட்டு சாணம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இயற்கை உரங்களை சந்தைகளில் விற்பனை செய்து நல்ல லாபத்தை பார்க்க முடியும்.
கோழி வளர்ப்பு:
நாட்டு கோழி முட்டை மற்றும் இறைச்சியை தேடுகின்றனர். இவை என்ன விலையாக இருந்தாலும் வாங்குவதற்கு தயராக உள்ளனர். அதனால் நீங்கள் கோழிகளை வளர்த்தீர்கள் என்றால் நல்ல லாபத்தை பார்க்க முடியும். ஒரு முட்டையின் விலை 10 ரூபாய் என்றால் 30 முட்டை விற்பனை செய்தால் 300 ரூபாய் சம்பாதிக்க முடியும்.
மாடு வளர்ப்பு:
மாடு வளர்ப்பு சிறந்த தொழிலாக உள்ளது. பசும்பாலை மக்கள் விரும்புகின்றனர். உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களுக்கு பாலை கொடுத்தாலே போதுமானது. ஒரு மாடு ஒரு நாளைக்கு 5 லிட்டர் தருகிறது என்றால் 200 ரூபாய் சம்பாதிக்க முடியும். அப்போ மாதம் 6000 ரூபாய் சம்பாதிக்க முடியும்.
ஆடு வளர்ப்பு:
விவசாயத்தில் ஆட்டின் சாணத்தை உரங்களாக பயன்படுத்துகின்றனர். ஆட்டின் இறைச்சியையும் விரும்புகின்றனர். அதனால் நீங்கள் தாராளமாக இந்த தொழிலை செய்யலாம். ஒரு ஆட்டின் விலை 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நீங்களும் முதலாளி ஆக வேண்டுமா..! அப்போ 350 ரூபாய் முதலீட்டில் உள்ள இந்த தொழிலை செய்யுங்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |