வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தொழில் தொடங்கி 15 நாட்களிலேயே 16,00,000 ரூபாய் வரை வருமானம் தரும் அட்டகாசமான தொழில் இதாங்க..!

Updated On: November 17, 2023 1:14 PM
Follow Us:
Pirandai Salt Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Pirandai Salt Making Business in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இரக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் இல்லாமல் சமாளித்து நடத்தி செல்ல வேண்டும் என்பது மிகவும் கஷ்டம். எனவே குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை கற்று கொண்டு அதனை தொடங்க வேண்டும்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான சுய தொழில் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன சுய தொழில் என்றால் பிரண்டை உப்பு தயாரிக்கும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த தொழிலை எவ்வாறு தொடங்குவது இதில் லாபம் எவ்வளவு கிடைக்கும் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Pirandai Salt Making Business Plan in Tamil:

Pirandai Salt Manking Business Plan in Tamil

பொதுவாக பிரண்டையில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அதே போல் இதில் இருந்து தயாரிக்கப்பட்டு உப்பிலும் பல வகையான சத்துக்கள் உள்ளது.

அதனால் இதனை பலரும் பயன்படுத்துகின்றார்கள். எனவே நீங்கள் இந்த பிரண்டை உப்பு தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Pirandai Salt Manking Business Plan in Tamil

இந்த பிரண்டை உப்பு தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பிரண்டை மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் ஊரில் இலவசமாக கிடைக்க கூடிய இந்த ஒரு பொருளை பயன்படுத்தி தினமும் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் தயாரிக்கும் பிரண்டை உப்பினை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான 100 sq.ft இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பிரண்டையை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு சருகு போல் காயவைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை எரித்து அதில் கிடைக்கும் சாம்பலை எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி அதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி 1 நாள் முழுவதும் நன்கு ஊற விடுங்கள். பின்னர் அதில் உள்ள தண்ணீரை வடிக்கட்டி விட்டு அந்த பொடியினை மட்டும் எடுத்து நன்கு காய வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் கையில் வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் முதலாளி ஆகலாம்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள பிரண்டை உப்பினை நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்து தயாரிக்கும் இடம் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ பிரண்டை உப்பின் விலை 22,500 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 5 கிலோ பிரண்டை உப்பினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 1,12,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக 15 நாட்களில் 16,87,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த பிரண்டை உப்பு தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த தொழில் செய்வதற்கு 1 ரூபாய் கூட முதலீடு தேவையில்லை ஆனால் லாபம் சும்மா அள்ளும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

herbal hair oil business in tamil

அதிக முதலீடு இல்லை..! ஆனால் மனத்திற்கு நிறைவாக லாபம் கிடைக்கும்

Beetroot Powder Business in Tamil

உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்க இந்த தொழிலை ஆரம்பியுங்கள்..

school bag business plan in tamil

தினமும் தாறுமாறான வருமானத்தை தரக்கூடிய இந்த தொழிலை மட்டும் செய்தால் போதும் நீங்கள் தான் ராஜா..!

காலையில் 2 மணி நேரத்தில் தினமும் 2,000 ரூபாய் சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்..!

Goat Business Plan in Tamil

வீட்டிலிருந்து இது ஒன்றை மட்டும் வளர்த்தால் போதும்.. 16,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

Summer Season Business Ideas in Tamil

காலையில் 2 மணி நேரத்தில் 2,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில் இது தான்..!

தினமும் காலை 11 to 12 மணி மட்டும் வேலை செய்தால் போதும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Side Business in Tamil

சைடு பிசினஸில் சம்பாதிக்க சில எளிய வழிகள் | Side Business Ideas in Tamil

Organic Dye Powder Manufacturing Business in Tamil

மிகவும் எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் லட்ச கணக்கில் கிடைக்கும்..!