குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய Recycling Business பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய 10 Recycling Business பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! Recycling Business Ideas in Tamil..!

புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.. நீங்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடக்க வேண்டும் என்று நினைப்பவரா.. அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே இன்று நாம் குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய சில Recycling Business பற்றி தான் பார்க்க போகிறோம். Recycling Business பொறுத்தவரை மிகவும் லாபகரமான பிசினஸ் ஆகும். Recycling சார்ந்த நீங்கள் இந்த தொழிலை தொடங்கிய பின்பு தொழில் நன்றாக போகவில்லையே என்று ஒருநாளும் கவலைப்பட மாட்டீர்கள். அந்த அளவிற்கு  Recycling Business ஒரு சிறந்த பிசினஸ் என்று சொல்லலாம். இந்த Recycling Business-ஐ தொடங்க அரசு மானியமும் வழங்குகிறது. சரி வாங்க குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய Recycling Business பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Used Cooking Oil Recycling Business in Tamil:

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்யும் தொழில் என்பது மிகவும் எளிதான தொழில் ஆகும். பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்யும் தொழில் என்பது வேறு ஒன்று இல்லை. பொதுவாக ஹோட்டல், உணவகங்களில் தினமும் அதிகளவு சமையல் எண்ணெய் தேவைப்படும். அவர்கள் உணவுகளை பொரிதெடுப்பதற்கு ஒரு முறை பயன்படுத்திய பின்பு மீண்டும் இரண்டு மூன்று முறை பயன்படுத்துகின்றன. அவ்வாறு செய்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதன் காரணமாக இரண்டு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் சமைப்பதற்கு பயன்படுத்தாமல் எண்ணெய்யில் உள்ள அசுத்தங்களை நீக்கி, மீண்டும் மறுசுழற்சி செய்து பழைய நிலைக்கு மாற்றி மறுவிற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பல பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக தேவைப்படும் இந்த தொழிலை நீங்களும் செய்யலாமே..!

Used Clothes of Children Business Idea in Tamil:Used Clothes of Children

பொதுவாக வளரும் குழந்தைகளுக்கு ட்ரஸை நாம் என்ன தான் சரியான அளவில் எடுத்தாலும், அடுத்த மாதமே அந்த உடை அந்த குழந்தைக்கு சரியாக பத்தாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக பலர்  குழந்தைக்கு வாங்கிய உடைகளை மறுசுழற்சி முறையை விற்பனை செய்ய விரும்புகின்றன. ஆக அப்படி விற்பனை செய்ய விருப்புபவர்களிடம் இருந்து உடலைகளை வாங்கி சுத்தம் செய்து நீங்கள் விற்பனை செய்யலாம். அதாவது துணியின் விலை, தரம், நிறம் என்று அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு விற்பனை செய்யலாம் இதன் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் இந்த தொழிலை நீங்கள் ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம்.

Electric Wire Recycling Business in Tamil:electric wire recycling

பொதுவாக இப்போது உள்ள கால கட்டத்தில் நாமல் மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு விஷயங்களையும் செய்ய முடியாது. வீட்டு, அலுவலகம், நிறுவனம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, ஹோட்டல், கடை என்று அனைத்து இடத்திலும் மின்சாரத்தின் தேவை இருக்கிறது என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி மின்சாரத்திற்கு அவசியம் பயன்படுத்தப்படும் ஒன்று தான் ஒயர். பெரும்பாலான இடங்களில் இந்த ஒயர் இல்லாமல் மின்சாரத்தை நாமல் வரவைக்க முடியாது. இத்தகைய ஒயர் பழுதான பிறகு அதனை குப்பையில் தான் பலர் தூக்கி எறிகின்றன, அப்படி தூக்கி எறியும் ஒயர்களில் இருந்து நாம் தாமிரம், அலுமினியம் ஆகிய உலோகங்களை எடுக்கலாம். ஆக வேஸ்ட் ஒயர்களை சேகரித்து அவற்றில் இருக்கும் தாமிரம், அலுமினியம் ஆகிய உலோகங்களை எடுத்து விற்பனை செய்யலாம் இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் கையில் 250 ரூபாய் இருக்கா..? அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement