ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

Reselling Business Ideas in Tamil

Reselling Business in Tamil

சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் யாருக்குத்தான் இருக்காது. தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் மட்டும் போதாது அதற்கான சில யோசனைகளும், முயற்சியும் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய இலக்கில் நாம் வெற்றி அடைய முடியும். அதே சமயத்தில் எது மாதிரியான தொழிலை செய்ய போகிறீர்களோ அதை பற்றி மற்றவர்களிடம் கலந்துரையாடுவது நல்லது, அப்பொழுது தான் மக்களிடம் எந்த தொழில் பிரபலமாக உள்ளது மற்றும் எந்த தொழிலை செய்தால் லாபத்தை பெற முடியும் என்று நமக்கு தெரியும். அந்த வகையில் மக்களிடம் எப்பொழுதும் டிமாண்டில் இருக்கும் மறுவிற்பனை தொழில் (Reselling Business Ideas in Tamil) எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

Handmade Organic Soap:

Reselling Business Ideas in Tamil

 • Reselling Business Ideas in Tamil: பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் சருமத்தை பாதுகாப்பதற்கு இயற்கையான சோப்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். நமது அன்றாட தேவைகளில் சோப் முதன்மையானது அதனால் இதற்கான டிமாண்ட் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
 • நீங்கள் Organic Soap-களை டீலர்களிடம் இருந்து பெற்று மளிகை கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர் போன்றவற்றில் சிறப்பான முறையில் மார்க்கெட்டிங் செய்தால் நிச்சயம் நல்ல லாபத்தை பெற முடியும். மேலும் இதை நீங்கள் Amazon, Flipkart போன்றவற்றில் Seller Account Create செய்து விற்பனை செய்யலாம்.

Smartphone Accessories:

Reselling Business in Tamil

 • Reselling Business in Tamil: தொலைபேசிக்காக மக்கள் இப்பொழுது எண்ணற்ற அளவில் செலவு செய்து வருகின்றனர். எனவே நீங்கள் Portable Chargers, Car Mounts, Selfie Sticks, Camera Lens Attachments, Gimbals, USB OTG Flash Drives, Headphones, Bluetooth Earbuds போன்றவற்றை மொத்தமாக வாங்கி நீங்கள் விற்பனை செய்ய முடியும்.
 • உங்கள் ஊரில் உள்ள மொபைல் கடைகள், Service Center போன்றவற்றில் மார்க்கெட்டிங் செய்து வருமானத்தை பெற முடியும். இந்த தொழிலை நீங்கள் Online மூலமும் செய்யலாம்.

Plastics:

Reselling Business Ideas in Tamil

 • Reselling Business Ideas in Tamil: நாம் வேண்டாமென்று தூக்கி எரியும் பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் பொருட்கள். பிளாஸ்டிக் பொருட்களை recycle செய்யும் நிறுவனங்களுக்கு கொடுத்து நீங்கள் இந்த தொழிலை செய்ய முடியும்.
 • இதற்கு நீங்கள் Plastic Industries-ஐ தொடர்பு கொள்ள வேண்டும். இந்த தொழிலுக்கு நீங்கள் எந்த ஒரு முதலீடும் செய்ய தேவையில்லை. ஆரம்பத்தில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்து பின்னர் டீலரிடம் பணம் கொடுத்தால் போதும்.

Kitchen Items:

Reselling Business Ideas in Tamil

 • எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்கள் சமையலுக்கு பயன்படும் பாத்திரங்கள். அதுவும் பெண்களுக்கு Kitchen பொருட்கள் வாங்குவதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள்.
 • நீங்கள் தனித்துவமாக மற்றும் ட்ரெண்டிங்-ல் இருக்க கூடிய Kitchen பொருட்களை வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபத்தை பெறலாம்.

Candles:

Reselling Business in Tamil

 • Reselling Business Ideas in Tamil: எல்லோருடைய வீட்டிலும் உபயோகத்தில் இருக்க கூடிய பொருள் மெழுகுவர்த்தி. இது Church, Parties மற்றும் பல இடங்களில் உபயோகப்படுத்தபட்டு வருகிறது.
 • இந்த மெழுகுவர்த்திகள் creative-ஆன முறையில் இருந்தால் இன்னும் சற்று அதிகமான லாபத்தை நீங்கள் பெற முடியும்.

Pickle:

Reselling Business Ideas in Tamil

 • Reselling Business Ideas in Tamil: ஊறுகாயில் பலவகைகள் உள்ளது, ஒவ்வொன்றுமே எப்போதும் விற்பனையாகி கொண்டு தான் இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் கூட இப்போது இந்த தொழிலை தான் அதிகம் செய்கின்றனர்.
 • ஊறுகாயை நீங்கள் பெட்டிக்கடை, Departmental Store, ஹோட்டல்ஸ் போன்ற கடைகளில் மார்க்கெட்டிங் செய்து வருமானத்தை பெறலாம்.
 • மார்க்கெட்டிங்கில் திறமை சற்று கூடுதலாக இருந்தால் மேற்கூறப்பட்ட தொழிலில் நீங்கள் நல்ல லாபத்தை பெற முடியும். மேலும் இந்த தொழில்களை நீங்கள் ஆன்லைன் மூலமும் செய்யலாம்.
மாதம் ரூ. 40,000/- சம்பாதிக்க 5 சூப்பரான பிசினஸ்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022