விளம்பரம் செய்தால் மட்டும் போதும்..! பணத்தை வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம்..!

Second Hand Business in Tamil

Second Hand Business in Tamil

தொழில் செய்ய ஆசையாக இருக்கா..! உடனே சம்பாதிக்கும் தொழிலை எதிர்பாக்குறீர்களா..? என்னதான் செய்வது. சம்பாதிக்கும் பணம் அனைத்துமே செலவு ஆகிறது. மிச்சம் பண்ணக்கூட பணம் இல்லை. ஒரு வேலை பார்த்தால் மட்டும் பத்தாது போல இரண்டு வேலை செய்ய வேண்டும் அப்படி எந்த வேலைக்கு தான் போக முடியும்..! யாரு தான் வேலை கொடுப்பார்கள் சொல்லுங்க..! கொடுப்பார்கள் இந்த வேலைக்கு அதிகமாக அலைய வேண்டிய வேலை இல்லை..! போட்டோ மட்டும் போதும். அது என்ன தொழில் வாங்க பார்க்கலாம்.!

Second Hand Business in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

சிலர் வீட்டில் பழைய பொருட்கள் அனைத்தையும் விற்பது ஒரு மார்க்கெட்டிங் போல் மாறிவிட்டது இதற்கு என்று தனியாக வெப்சைட் உள்ளது. அதில் வாங்கினோம் என்றால் கொஞ்சம் நாட்களில் வீணாகி விடும். அதனால் சிலர் ஆன்லைன்  பொருட்களை வாங்கவும் பயம் கொள்கிறார்கள். மேலும் Second Hand பொருட்களை வாங்கவும் தயங்குவார்கள்.

ஆனால் சிலரிடம் முழு தொகையை கட்டி பொருளை வாங்க முடியவில்லை ஆகவே தான் Second Hand பொருட்களை வாங்க முன் வருகிறார்கள். ஆனால் பணத்திற்கு ஏற்ற பொருள் கிடைப்பதில்லை. ஆனால் அவர்கள் ஆன்லைல் பொருள் வாங்க விருப்பம் இல்லையென்றால்..! அவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருள் கிடைக்க நாம் இதனை ஒரு தொழியாக செய்யலாம் அது என்ன தெரியுமா?  Second Hand Business தான் அதனை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

விளம்பரம்:

விளம்பரம் என்றால் பொருட்களுக்கும் உங்களுக்கும் தான். அதாவது நீங்கள் இது மாதிரியான தொழில் செய்கிறீர்கள் மேலும் உங்களுக்கு என்ன பொருளில் தேவை என்றாலும் எங்களிடம் கிடைக்கும் பொருட்கள் வாங்கிய பில் உடன் என்று உங்கள் நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் என்று அனைவரிடமும் சொல்லுங்கள். மேலும் வாட்சப் ஸ்டேட்டஸ் என்று அனைத்திலும் விளம்பரம் செய்ய வேண்டும்..!

இதையும் படியுங்கள் ⇒ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதற்கான கெத்து குறையாது..!

Second Hand Business in Tamil

அதன் பின் இந்த பொருளை விற்கவேண்டும் என்றால் உதாரணத்திற்கு பிரிட்ஜ் விற்கவேண்டும் என்று சொல்வார்கள் அவர்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு அந்த பொருள் எப்போது வாங்கியது உங்களுக்கு எவ்வளவு ரூபாய்க்கு பொருள் விற்கவேண்டும் என்று கேட்டு. அந்த பொருள் 20 ஆயிரம் ரூபாய் என்றால் அதனுடைய மதிப்பை பார்த்து. அதன் பின் இதனை 12 ஆயிரம் ரூபாய்க்கு என்னால் விற்று தர முடியும் என்று சொல்லி அவர்களிடம் பில், பொருளின் புகைப்படம் என்று அனைத்தையும் பெற்று கொள்ளவும். பொருள் அவர்களிடம் இருக்கலாம் அதில் ஒரு தவறும் இல்லை.

அதனை உங்களுடைய வாட்சப் மூலம் அல்லது உங்களுக்கு என்று இணையதளத்தின் இருக்கும் Account மூலம் விளம்பரத்தை செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு ஒரு பொருளை விற்பனை செய்கீறீர்கள் என்றால் அதில் உங்களுக்கு 1,000 ரூபாய் லாபம் கிடைக்கும், தினமும் 10 பொருள் என்றால் ஒரு நாளுக்கு 10,000 வரை லாபம் கிடைக்கும்.

பொருளை வாடிக்கையாளருக்கு அனுப்புவது நீங்களாகவும் இருக்கலாம் அல்லது உங்களின் வாடிக்கையாளராகவும் இருக்கலாம். அது உங்கள் வாசிக்கேற்ப மாற்றிக்கொல்லாம்.

எதிர்காலத்தில் இந்த தொழில் தான் அதிக டிமெண்ட்டுடன் வளம் வரக்கூடிய தொழிலாக இருக்க போகிறது..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil