வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அதிக Demand உள்ள இந்த பொருளை தயாரித்து விற்பனை செய்தால்..! நல்ல லாபம் கிடைக்கும்..!

Updated On: October 20, 2023 12:42 PM
Follow Us:
Shikakai Powder Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Shikakai Powder Making Business in Tamil

அதிக போட்டிகள் நிறைந்த இந்த உலகில் பலரும் தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமலும் மற்றும் ஒரு சிலருக்கு தனக்கு கிடைத்த வேலை பிடிக்காமலும் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அப்படிபட்டவர்களுக்கு எல்லாம் உதவும் வகையில் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான மற்றும் எளிமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழில் பற்றிய முழு விவரங்களையும் தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Shikakai Powder Making Business Plan in Tamil:

Shikakai Powder Making Business Plan in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே இயற்கையான முறையில் தயாரித்து விற்கப்படும் பொருட்களின் மீது அதிக ஆர்வமும் மதிப்பும் அதிகரித்துள்ளது. அதனால் நீங்கள் இந்த சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்.

எனவே உடனடியாக இந்த சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழிலை தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

 Shikakai Powder Manufacturing Business in Tamil

இந்த சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழிலுக்கு முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் சீயக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு, காய்ந்த நெல்லி, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, கருவேப்பிலை கார்போக அரிசி, பூவந்திக் கொட்டை, Shikakai Powder Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Shikakai Powder Making Machine –ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> யாரும் ஆரம்பிக்காத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினீர்கள் என்றால் உங்கள் தலைமுறை தாண்டியும் லாபம் கிடைக்கும்

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள சீயக்காய் பொடியை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

 Shikakai Powder Manufacturing Business Plan in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள சீயக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு, காய்ந்த நெல்லி, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, கருவேப்பிலை கார்போக அரிசி மற்றும் பூவந்திக் கொட்டை ஆகியவற்றை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அவற்றையெல்லாம் Shikakai Powder Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே சீயக்காய் பொடியை அரைத்து தந்து விடும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> காய வைத்தால் மட்டும் போதும் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்

பிறகு அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள சீயக்காய் பொடியை நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகள் ஆகியவற்றிற்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ சீயக்காய் பொடியின் விலை கடைகளில் 400 ரூபாய் – 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது என்றால், தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 20 கிலோ சீயக்காய் பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 8,000 ரூபாய் – 9,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 2,40,000 ரூபாய் – 2,70,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> உங்களின் கையில் காசு இல்லை என்றாலும் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!