Soft Drinks Dealership Business in Tamil
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவின் மூலம் ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்..! நாம் அனைவரும் ஒவ்வொரு வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அப்படி இருந்தும் நமக்கு ஒரு சொந்த தொழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆர்வமும் இருக்கும். ஆனால் சொந்தமாக தொழில் என்றால் என்ன தொழில், அதில் நல்ல லாபம் கிடைக்குமா..? என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கும். அதனால் சொந்தமாக தொழில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும் ஒரு தொழிலை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Soft Drinks Dealership Business in Tamil:
நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்தது கூல்டிரிங்ஸ் தான். கடைகளுக்கு சென்றால் அங்கு நிறைய வகையான கூல்டிரிங்ஸ் இருக்கும். அப்போது யோசித்தது உண்டா இந்த கடைகளுக்கு எப்படி அனைத்து கூல்டிரிங்ஸ் வருகிறது என்று. அப்படி யோசித்து இருந்தால் கண்டிப்பாக அந்த தொழிலை தொடங்கி இருப்பீர்கள். அது வேறு ஒன்றும் இல்லை நேரடியாக கூரிங்ஸ் கம்பெனிகளுக்கு சென்று அதனை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம் என்பது தான் தொழில். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉 இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
எப்படி துவங்குவது:
முதலில் அந்த கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று உங்களிடம் நான் டீலர் ஷிப் வைத்துக்கொள்ள நினைக்கிறேன். ஆகவே உடனே ஒப்பந்தம் செய்து கம்பெனியிலிருந்து எவ்வளவு கூல்டிரிங்ஸ் வாங்குவது என்பதை அவர்களிடம் தெளிவாக பேசி வாங்கி கொள்ளவேண்டும்.
முதலீடு:
இந்த தொழிலுக்கு குறைந்தது 3 முதல் 5 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். ஏனென்றால் ஒரு கடையின் மொத்த வியாபாரியாக இருப்பதை விட 5 நிறுவனத்தின் மொத்த வியாபாரியாக இருந்தால் தான் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
வீட்டில் இருந்தே ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான தொழில்
லாபம்:
உங்கள் கடையிலிருந்து மொத்தமாக ஒரு கடைக்கு குளிர்பானங்கள் வாங்கினால் ஒரு நாளுக்கு 50 பாட்டில்கள் வாங்குகிறார்கள் என்றால், அது 1 லிட்டர் அல்லது அரை லிட்டர் என்று நிறைய உள்ளது. சில கடைகளில் நிறைய குளிர்பானங்கள் வாங்குவார்கள். ஆகவே அதில் நிறைய லாபம் கிடைக்கும். ஆகவே இது ஒரு நல்ல தொழில் ஆகும்.
தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் தொழில் இதுதாங்க என்றும் நஷ்டம் அடையாதா தொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |