ஒரு நாளுக்கு 5,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தொழில்..! எத்தனை வருடம் ஆனாலும் பொருட்கள் கெட்டுப்போகாது..!

Advertisement

Stationery Business Products in Tamil

நண்பர்களே தனியாக வேலை பார்க்க நினைத்தது உண்டா..? அதாவது நீங்கள் யாரிடமும் தொழிலாளியாக இல்லாமல் முதலாளியாக இருக்கவேண்டும் என்று ஆசை உண்டா..? முதலாளியாக இருக்க படித்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. அறிவும் திறமையும் இருந்தால் போதுமானது..! நம்மிடம் திறமை இருக்கும் போது..! படித்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

படிப்பு என்றவுடன் நியாபகத்திற்கு வருகிறது. உங்கள் யாருக்கு சொந்தமாக கடை வைக்கவேண்டுமென்ற ஆசை உள்ளது. அப்படி என்றால் இந்த பதிவின் வாயிலாக ஸ்டேஷ்னரி கடையை வைக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி முழுவதுமாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Stationery Business Products in Tamil:

Stationery Business Products in Tamil

நாம் ஏதாவது எழுதுவது என்றால் உடனே அதற்கு பேனாவை தான் தேடுவார்கள். அதேபோல் பேப்பர் என்றும் தேடுவோம். அதேபோல் படிக்கும் குழந்தைகளுக்கும் சரி வேலைபார்ப்பவர்களும் சரி அதிகமாக பயன்படுத்துவது பென், பென்சில் என அனைத்தையும் பயன்படுத்துவோம்.

ஆகவே அனைத்து இடத்திற்கும் தேவைப்படும் பொருட்களுக்கு கடையை எப்படி தொடங்குவது, அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று நிறைய உள்ளது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

முதலீடு:

Stationery Business Products in Tamil

இந்த கடையை வைப்பதற்கு எப்படியும் ஒரு 50,000 ஆயிரத்திற்கு குறையாமல் தேவைப்படும். முக்கியமாக கடை வாடகை என்று நிறைய உள்ளது. இதை தவிர மற்ற செலவுகளும் உள்ளது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉 இந்த பொருளை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கி தயாரித்தால் போதும் மாதம் 6,30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

Stationery Products List in Tamil:

Stationery Products List in Tamil

  • Staplers
  • Punching Machine
  • Sticky Tapes
  • Scissors
  • Glue
  • Calculator
  • Tape Dispenser
  • Desk Tidy
  • Pen Cups
  • Note Holders
  • Paper Clip
  • Waste buckets
  • Ink Cartridges
  • Toners
  • Printing Papers
  • Photocopy Papers
  • Card Holders
  • Files
  • Folders
  • Letter Holders
  • Document Holders
  • Paper Trays
  • Envelope
  • Notebooks
  • Wire bound Notebooks
  • Writing Pads
  • Personal Organizers
  • Ballpoint Pens
  • Fountain Pens
  • Pencils
  • Porous Point Pen
  • Rollerball Pen
  • Highlighter Pen
  • Markers
  • note

இந்த பொருட்களை தவிர இன்னும் நிறைய பொருட்கள் உள்ளது. அதனையும் வாங்கி விற்பனை செய்யலாம்.

எங்கு தொடங்கலாம்:

இந்த கடையை பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் துவங்கலாம். அதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்திலும் துவங்கலாம். ஏனென்றால் பள்ளிக்கூடத்தில் பயன்படுத்தும் பொருட்களை அதிகம் விற்பனை செய்வதால் அங்கு கடையை திறப்பது நல்லது.

லாபம்:

ஒரு நோட்டின் விலை 30 ரூபாய் என்ற விதம் ஒரு நாளுக்கு 10 நோட்டுகள் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும். இதை தவிர இன்னும் நிறைய பொருட்கள் விற்பனை ஆகிறது என்றால் குறைந்தபட்சம் 5000 ரூபாய்க்கு குறைவில்லாமல் விற்பனை ஆகும்.

வீட்டில் இருந்தே ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான தொழில்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement