Tamarind Seed Powder Business in Tamil
இந்த கால கட்டத்தில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். சிலர் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் வணிக யோசைனையும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
முதலீடு:
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். இந்த தொழில் செய்வதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது.
இடம்:
இந்த தொழிலை ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி வீட்டிலிருந்தே தொடங்கலாம். வீட்டில் இருந்த படியே லாபம் தரக்கூடிய அருமையான தொழில் தான் இது.
Shart Time-ல அதிக லாபம் தரக்கூடிய மற்றும் அதிக டிமாண்ட் உள்ள இந்த தொழிலை செய்ய மிஸ் பண்ணிடாதீங்க..! |
மூலப்பொருட்கள்:
- புளியங்கொட்டை
- பேக்கிங் கவர்ஸ்
புளி விதை பவுடர் எதற்கு பயன்படுகிறது..?
- புளி விதை தூள் பற்களுக்கு நன்மை தருகிறது.
- இது வயிற்றுப்போக்கை குணப்படுத்த பயன்படுகிறது
- புளி விதை தூள் தொண்டை புண் பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுகிறது.
- இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
- அதன் பிறகு, புளி விதை தூள் அழகுசாதனப் பொருட்களில் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
- இது அஜீரண பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுகிறது.
- இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
- புளி விதை தூள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- மேலும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இதையும் படியுங்கள்⇒ 5 நிமிடத்தில் 1850 ரூபாய் சம்பாதிக்காலம்..! அதுவும் 1 பீஸ் மூலமாக மட்டும் மிஸ் பண்ணாம இந்த தொழிலை செஞ்சி பாருங்க…!
Tamarind Seed Powder Business in Tamil:
இந்த தொழில் தொடங்குவதற்கு புளியங்கொட்டை தான் தேவை. நாம் வேண்டாம் என்று தூக்கி எரியும் இந்த புளியங்கொட்டையை வைத்து நல்ல லாபம் பார்க்கலாம்.
அதற்கு முதலில் புளியங்கொட்டையை கிடைக்கும் கடைகளில் இருந்து வாங்கி கொள்ள வேண்டும். அதை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். பின் அதை வெயிலில் 1 நாள் முழுவதும் காயவைக்க வேண்டும்.
அடுத்து அதை ஒரு கடாயில் போட்டு வறுக்க வேண்டும். புளியங்கொட்டையை நன்றாக வறுத்து ஆறவைத்து கொள்ளவும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு அதை கிரைண்டரில் பவுடராக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் இந்த பவுடரை கண்கவரும் பாக்கெட்களில் கிராம் அல்லது கிலோ கணக்கில் வைத்து பேக் செய்ய வேண்டும்.
இந்த பவுடரை உங்கள் பகுதியில் இருக்கும் மருந்தகம், அழகு நிலையங்கள், நாட்டு மருந்து கடை போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.
மேலும் உங்களுக்கென்று போனில் ஒரு வலைத்தளம் ஆரம்பித்து ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம். இந்த பவுடர் ஆன்லைனில் 200 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்த தொழிலை இன்றே தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |