சிறந்த 10 பிரான்சிஸ் பிசினஸ் ஐடியா

franchise business ideas in tamil

 டாப் 10 பிரான்சிஸ் பிசினஸ்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் டாப் 10 பிரான்சிஸ் பிசினஸ் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பிரான்சிஸ் பிசினஸ் என்பது ஒரு நிறுவனம் தங்களுடைய சொந்த தயாரிப்புகளை பல்வேறு சோதனைகளுக்கு உட்பட்டு மக்களிடத்தில் கொண்டுவந்து அதிகம் இலாபம் அடைவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பிரான்சிஸ் பிசினஸ் அதிகம் இலாபம் ஈட்டுவதற்கு குறைந்தபட்சம் ஐந்து  ஆண்டுகளாவது தேவைப்படுகிறது. ஒரு புதிய தொழிலை தொடங்கி நடத்துபவரின் வெற்றி விகிதாசாரத்தை விட பிரான்சிஸ் பிசினஸ் நடத்துவரின் வெற்றி விகிதாச்சாரமானது அதிகம் உள்ளது.  ஒருவர்  புதிதாக தொழில் தொடங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் எந்தவித அனுபவங்களும் இல்லாதவர்களுக்கு இந்த பிரான்சிஸ் பிசினஸ் ஒரு சிறந்த மாடலாக உள்ளது. மேலும் டாப்  10 பிரான்சிஸ் பிசினஸ் நம் பதிவில் மூலம் பார்க்கலாம் வாங்க.

தினசரி வருமானம் தரும் Franchise தொழில்

top 10 franchise business examples in tamil:

 1. Tea boy 
 2. Chennai kulfi
 3. Tea time
 4. Toppi vappa biriyani
 5. Zwarma
 6. 5k car care
 7. Firstcry
 8. Kumbakonam degree coffee
 9. Pharmeasy                                        
 10. Pmkvy

1. Franchise Business-Teaboy 

Tea boy

அடுத்ததாக Teaboy franchise இதுவும் மிகவும் பிரபலமான  Tea franchise ஒன்றாகும். இவர்களும் 20 திற்கு மேற்பட்ட franchise கொடுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

 • குறைந்தபட்ச முதலீடு-2 laks to 5 laks
 • கிளையின் வலைதளம்- teaboyfranchise.com

2. Franchise Business- Chennai Kulfi 

chennai kulfi

 

இந்த chennai kulfi ஆனது kulfi, falooda, ck chats, jigarthanda போன்ற உணவு பொருட்களுக்கான உரிமைகளை  வழங்கியுள்ளார்கள்.

 • தேவைப்படும் இடம் – 150 to 200 SQ.FT
 • கிளையின் வலைதளம்- CHENNAIKULFI.COM

3. Franchise Business- Tea Time

tea time

அடுத்ததாக   நாம் பார்க்க போவது  Tea time franchise. டீ டைம்  பாப்புலர் ஆனா Teashop யில் ஒன்று.  இந்த franchise யில் இது வரைக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட franchise உரிமங்களை வழங்கியுள்ளார்கள். இந்த மாதிரியான franchise தொடங்குவதற்கு ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் போன்ற மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் இருப்பது நல்லது.  இந்த பிசினஸ் மூலம் 40-50% வரையும் முதலீடு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

 • குறைந்தபட்ச முதலீடு- 42 laks
 • தேவைப்படும் இடம் -100 SQ.FT
 • கிளையின் வலைதளம்-TEATIMEGROUP.COM

4. Franchise Business- Toppi vappa biriyani

topi vappa biriyani

 

இரண்டாவதக பார்க்க போவது Toppi vappa biriyani.  இது சென்னையில் மிகவும் பிரபலமான பிரியாணி ஹோட்டல். இதுவரைக்கும் சென்னையில் 10 franchise கொடுத்திருக்காங்க. இவர்களுடைய முதலீடு கொடுக்கப்படவில்லை.

 • தேவைப்படும் இடம்- 500 TO 1000 SQ.FT
 • கிளையின் வலைதளம்- TOPPIVAPPA.COM

5. Franchise business- Zwarma: 

ZWARMA

இந்த zwarma shop ஆனா இவர்கள் இதுவரைக்கும்  20 க்கும் மேற்பட்ட franchise கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 • தேவைப்படும் இடம்-200 to 500 SQ.FT
 • கிளையின் வலைதளம்-ZWARMA.COM

6. Franchise Business- 5K Car Care

5k car care

இவர்கள் கார் கேர் services பிரென்ச்சில் மிகவும்  பிரபலமாக இருக்க கூடிய 5K  car care யில் இவர்களும் பிரபலமான franchise ஆகும். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் franchise கொடுக்கப்படுவதாக  சொல்லப்படுகிறது.

 • தேவைப்படும் இடம் – 1000 to 1500  SQ.FT
 • கிளையின் வலைதளம்-5KNETWORK.COM

7. Franchise Business-Firstcry 

franchise business-Firstcry 

 

குழந்தைகளுக்கான franchise இவர்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. 40 க்கும் மேற்பட்ட franchise இவர்கள் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

 • தேவைப்படும் இடம்- 1000 to 2000 SQ.FT
 • கிளையின் வலைதளம்- FIRSTCRY.COM

8. Franchise Business-Kumabakonam Degree Coffee 

Kumabakonam degree coffee 

கும்பகோணம்  டிக்ரீ காபி பிரபலமானதாகும். அதுமட்டுமில்லாமல் ரொம்பவும் பாரம்பரியமானதுமாகும். காபி ஷாப்புக்கான franchise இவர்கள் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

 • தேவைப்படும் இடம்-70 to 100 SQ.FT
 • கிளையின் வலைதளம்-KUMBAGONAMCOFEEINDIA.COM
 • வேலையாட்கள் -குறைந்தபட்சம் 3
 • குறைந்தபட்ச முதலீடு -5 laks

9. Franchise Business-Pharmeasy 

franchise business-Pharmeasy 

 

மருந்து பொருட்களுக்கான Pharmeasy இவர்கள்  கொடுத்து கொண்டிருக்கார்கள். இதுவரையும் 800 க்கும் மேற்பட்ட franchise இந்தியா முழுவதும் கொடுக்கபடுவதாக சொல்லப்படுகிறது.

 • தேவைப்படும் இடம்-100 to  300 SQ.FT
 • குறைந்தபட்ச முதலீடு -20 முதல் 50K
 • கிளையின் வலைதளம் – PHARMEASY.COM

10.Franchise Business-Pmkvy 

franchise business Pmkvy

 

pmkvy  என்பது – pradhan mantri kasushal vikas yojana centre அரசாங்கம் மூலம் கொடுக்கப்படக்கூடிய skil development போன்றவற்றை சொல்லி கொடுப்பதற்காக அமைத்தவையாகும்.

 • கிளையின் வலைதளம்-PMKVYFRANCHISE.COM
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil