2022-ஆம் ஆண்டு ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன தெரியுமா?

Best Selling Products in 2022

2022-ஆம் ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் | Most Sold Products Online in 2022

நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த உலகத்தில் தினமும் பல கோடி கணக்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த 2022-ஆம் ஆண்டு அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் பொருட்களின் விவரங்களை இன்று நாம் பார்க்கலாம். டிரெண்டிங்கான பொருட்களை விற்பனை செய்ய விரும்புபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் 2023-ஆம் ஆண்டு அதிகம் விற்பனை ஆகும் பொருட்களை பற்றி அறிய விரும்பும் நபர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க 2022-ஆம் ஆண்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Products Sold Most Online in 2022

அஸ்வகந்தா (Ashwagandha):

Ashwagandha

Best Sold Products in 2022 – அஸ்வகந்தா என்பது ஒரு மூலிகை பொருள். இந்த அஸ்வகந்தா சமீபத்தில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் “அஷ்வகந்தா” க்கான ஆன்லைன் தேடல் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது என்பதை Google Trends தரவுகள் வெளிப்படுத்தியுள்ளத. உலகளவில் மாதாந்திர கூகுள் தேடலில் அஸ்வகந்தாவை 1,500,000 நபர்கள் search செய்கின்றன. இந்த அஸ்வகந்தாவை அதிக அளவு பயன்படுத்தும் நாடுகள் அமெரிக்கா, இந்தியா, போலந்து நாடுகள் ஆகும். ஆக நீங்கள் eCommerce Business செய்வதாக இருந்தால் வெறும் அஸ்வகந்தாவை விற்பனை செய்தாலே நல்ல வருமானம் பெற முடியும்.

Matcha (மாச்சா):

Products Sold Most Online in 2022 – மாச்சா என்பது ஒரு மூலிகை பொருள் ஆகும். இது உடல் எடையை குறைக்க மிகவும் பயன்படுத்தப்படும் பவுடர் ஆகும். இந்த பவுடரில் டீ தயார் செய்து பருகப்படுகிறது. ஒரு கப் மாச்சா டீ 10 கிரீன் டீக்கு சமமாகும். உலகளவில் மாதாந்திர கூகுள் தேடல் அளவு 886,000 ஆகும். அதிகம் பயன்படுத்தும் நாடுகள் அமெரிக்கா, மெக்சிகோ, போலந்து.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

Air Purifiers:

Air Purifiers

2022-ஆம் ஆண்டு அதிகளவு விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் Air Purifier-ம் ஒன்று. காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் இதற்கான மாதாந்திர Google தேடல் அளவு 613,000 ஆகும். Air Purifier காற்றை சுத்திகரிப்பதற்கு மிகவும் பயன்படும் ஒரு  சாதமாகும். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இது அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வரக்கூடிய 2023-ஆம் ஆண்டும் மக்கள் அதிகம் வாங்கக்கூடிய பொருளாகும்.

Mushroom Coffee:

Products Sold Most Online in 2022 – காளான் காபி என்பது காபி பீன்ஸ் மற்றும் கார்டிசெப்ஸ், ரெய்ஷி மற்றும் லயன்ஸ் மேன் போன்ற மருத்துவ காளான்களின் தனித்துவமான கலவையாகும். வழக்கமான காபிக்கு ஆரோக்கியமான மாற்றாகப் போற்றப்படும் இது தற்போது பிரபலமடைந்து வருகிறது. இதனுடைய மாதாந்திர கூகுள் தேடல் அளவு 43,000 நபர்கள் ஆகும்.

Wide-Leg Pants:

அதிகம் விற்பனை ஆகும் உடைகளில் இந்த Wide-Leg Pants-ம் ஒன்று. ஆன்லைனில் இதனுடைய தேடல் அளவை எவ்வளவு என்றால் 124,000 ஆகும். நீங்கள் ஆன்லைனில் துணி விபரம் செய்து வருகிறீர்கள் என்றால். அதனுடன் சேர்த்து இந்த Wide-Leg Pants-ம் தேர்வு செய்து விற்பனை செய்யலாம் நல்ல வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 மணிநேரம் வேலை செய்தால் போதும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Phone Straps:

Products Sold Most Online in 2022 – இந்த Phone Straps-ம் இந்த ஆண்டு அதிகளவு விற்பனை ஆகி வருகிறத. கூகுள் தேடல் கணக்கு படி உலக அளவில் 101,000 நபர்கள் இதனை தேடுகின்றன. ஆக நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் ஆரம்பிக்க விரும்பினால் இது போன்ற பொருட்களை விற்பனை செய்யலாம். நல்ல வருமானத்தையும் பெற முடியும்.

Power Banks:

Power Banks

அடுத்ததாக பார்க்க இருப்பது . Power Banks தான். வெளியிடங்களுக்கு நீண்ட நேரம் பயணம் செய்வதாக இருந்தால் அப்பொழுது இந்த Power Banks மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவற்றில் சார்க் செய்துகொண்டு நாம் வெளியிடங்களுக்கு எடுத்து சென்றால். மொபைலில் ஜார்ஜர் தீரும்போது இதனை பயன்படுத்தி மிக எளிதாக நாம் ஜார் செய்து கொள்ள முடியும். இதன் காரணமாக மக்கள் இதனை அதிகம் வாங்குகின்றான். இந்த ஆண்டு இதனுடைய மாதாந்திர கூகுள் தேடல் அளவு எவ்வளவு என்றால் 638,000 ஆகும்.

Phone Holders:-

2022-ஆம் ஆண்டு அதிக அளவு விற்பனை ஆகும் கேஜெட் பொருட்களில் இதுவும் ஒன்று. Phone Holder-ஐ மொபைலில் நீண்ட நேரம் எதாவது மூவி பார்ப்பதற்கு மிகவும் பயன்படுகிறது. இதனை நாம் பயன்படுத்தும் போது மொபைலை நாம் நீண்ட நேரம் கைகளில் பிடித்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவற்றில் இருக்கும் ஸ்டண்டு மொபைலை தாங்கி பிடித்துக்கொள்ளும். மொபைலை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயன்படும் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆண்டின் மாதாந்திர கூகிள் தேடல் அளவானது 89,000 ஆகும்.

மவுஸ் பேட் – Mouse Pads:

Products Sold Most Online in 2022 – சிஸிடமில் அதிக நேரம் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு இந்த மவுஸ் பேட் மிகவும் பயன்படும் ஒன்று. இந்த 2022-ஆம் ஆண்டின் மாதாந்திர கூகிள் தேடல் அளவானது 495,000 ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

Baby Carriers:

Baby Carriers

Baby Carriers தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தனை பயன்படுத்துவதன் மூலம். கை குழந்தையை நாம் நீண்ட நிறம் கையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. குழந்தையும் பாதுகாப்பாக இருக்கும். இந்த 2022-ஆம் ஆண்டின் மாதாந்திர கூகிள் தேடல் அளவானது 238,000 ஆகும்.

Baby Swings:

Baby Swings

குழந்தை தொட்டில் (Baby Swings) என்பது ஆண்டு தோறும் ஆன்லைனில் அதிகளவு விற்பனை ஆகும் பொருள் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு இதனுடைய கூகிள் தேடல் ஆனது 230,000 ஆகும்.

Sofa Beds:

Sofa Beds-ம் ஆன்லைன் இப்பொழுது அதிகளவு தேடப்படும் ஒரு பொருளாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு இதனுடைய மாதாந்திர கூகிள் தேடலானது 794,000 ஆகும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil