1 கல்லுல எத்தனை மாங்காய் சாப்பிடலாம் தெரியுமா..? லட்சத்தில் சம்பாதிக்கும் தொழில் இது..!

Advertisement

Types of Parotta Making Machine Business Ideas in Tamil

அனைவருக்குமே ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் மற்றவர்களிடம் வேலை பார்க்காமல் நாமே ஒரு தொழில் தொடங்கி அதில் முதலீடு செய்து வருமானம் பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் சொந்தமாக தொழில் செய்ய நிறைய படிக்கவேண்டும். அதேபோல் நிறைய முதலீடு செய்யவேண்டும். ஆனால் சிலருக்கு ஒரு கேள்வி இருக்கும். நாம் முதலீடு செய்தால் அது நல்ல லாபத்தை கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் நஷ்டம் அடைந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து புடிக்காமல் ஒரு வேலைக்கு செல்வது. இன்றும் பலர் அதுபோல் தான் இருந்து வருகிறார்கள்.

நாம் ஒரு முடிவு செய்துவிட்டால் உடனே அதனை சரியாக செய்யவேண்டும்.  அதேபோல் சொந்த தொழில் என்றால் உடனே சிலருக்கு லாபம் கிடைக்கும். சிலருக்கு கிடைக்காது. ஆனால் கடின உழைப்புக்கு சரியான பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும். ஆகவே நீங்கள் குறைந்த முதலீட்டை வைத்து என்ன தொழில் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

Types of Parotta Making Machine Business Ideas in Tamil:

நாம் இன்று ஒரு இயந்திரத்தை வைத்து நாம் என்ன தொழில் செய்யலாம் என்று பார்க்க போகிறோம். அது என்ன தெரியுமா..? அந்த மெஷின் வைத்து நாம் என்ன தொழில் செய்யலாம், எவ்வளவு லாபம் பெறலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

1. இந்த இயந்திரத்தின் பெயர் Parotta Making Machine. இந்த ஒரு மெஷின் வைத்து நாம் 5 வகையாக தொழில் செய்யலாம். அது என்ன தொழில் என்று கொஞ்சம் தெளிவாக பார்க்கலாம் வாங்க..!

இந்த இயந்திரத்தை நிறுவனத்திடமிருந்து வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்யலாம். இது நல்ல லாபத்தை கொடுக்கும். அதேபோல் இதன் முதலீடும் அதிகம் இருக்கும். இதில் என்னவாக இருந்தாலும் அது நஷ்டத்தில் இருக்காது. நல்ல லாபம் கிடைக்கும். இது அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம்.

Types of Parotta Making Machine Business Ideas in Tamil

2. அடுத்து இந்த இயந்திரத்தை நிறைய வகையாக உள்ளது. அதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரியான குறைவான விலையில் வாங்கி அதனை வைத்து வீட்டில் சிறிய அளவில் ஹோட்டல் வைத்து விற்பனை செய்யலாம். இதில் அதிக முதலீடு தேவையில்லை. ஒரு முறை முதலீடு மட்டும் போதும். அதன் பின்பு தினமும் லாபம் கிடைக்கும். இந்த முறையில் நீங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதன் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்👇👇

ஒரே ஒரு மெஷின் வாங்கினால் மட்டும் போதும் மாதம் 1,32,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

3. இந்த ஒரு இயந்திரத்தை வைத்து இன்ஸ்டன்ட் புரோட்டா செய்து அதனை பாக்கெட் போட்டு நிறைய கடைகளுக்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் நிறைய லாபம் கிடைக்கும். ஆர்டர் கிடைக்கும். இது ஆர்டரின் பெயரில் கல்யாணத்திற்கு கொடுக்கலாம்.

அலைச்சலே இல்லாமல் வீட்டில் இருந்தே வாரம் 35,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில் இதுனா.. 

4. இந்த ஒரு மெஷின் ஒரு கடைக்கு அதிக தேவையாக இருக்கும். அது என்ன கடை என்றால் ஹோட்டல். இப்போது அதிகமாக கடைகளில் மாஸ்டர் வரவில்லை என்று ஹோட்டலில் புரோட்டா போடுவது இல்லை. இந்த மெஷின் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இது 10 ஆட்கள் செய்யும் வேலைகளை இது ஒரு ஆள் செய்யும் வேலையும் விரைவில் முடியும்.

இப்ப மட்டும் இல்லங்க எப்போதுமே டாப்ல இருக்க போறது இது தாங்க.!

5. உங்களில் இதனை கடைகளில் வைத்து செய்யமுடியவில்லை என்றால், வீட்டில் மெஷின் வைத்து அதனை ஆன்லைன் மூலம் செய்யலாம். இது அனைத்திற்கும் கொஞ்சம் அதிக வேலை பார்க்கவேண்டும். ஆனால் லாபம் அதிகம் இருக்கும்.

ஒரு மெஷின் வைத்து இவ்வளவு தொழில் செய்யலாம்  ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு வகையான லாபம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2023
Advertisement