Vegetable Store Business Ideas in Tamil
இன்றைய பதிவில் அனைவரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நிலையில் சொந்தமாக தொழில் தொடங்கி அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்ன தொழில் தொழில் தொடங்குவது அதற்கு எவ்வளவு முதலீடு செய்வது என்று பலரும் யோசிப்பார்கள். அப்படி யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How To Vegetable Store Business Ideas in Tamil:
குறைவாக முதலீடு செய்து அதிகளவு லாபம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் சிறந்த தொழிலாக இருக்கும். இந்த தொழிலுக்கு என்றுமே அழிவு கிடையாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும்.
அதனால் நீங்கள் சொந்தமாக ஒரு காய்கறிக்கடை தொடங்கலாம். இதனால் உங்களுக்கு தினம் தினம் நல்ல லாபம் கிடைக்கும். காய்கறிகள் மனித வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அதனால் நீங்கள் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் இந்த காய்கறி கடையை தொடங்கலாம்.
காய்கறி கடை தொடங்குவதற்கு உங்களிடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ ஒரு கடை இருக்க வேண்டும். அல்லது தள்ளு வண்டி போன்றவற்றிலும் நீங்கள் இந்த காய்கறி கடையை தொடங்கலாம்.
எந்த காலத்திலும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..! |
காய்கறிக் கடை தொடங்குவது..?
நீங்கள் தொடங்கும் காய்கறி கடை எப்போதும் மக்கள் தொகை அதிகம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அதுபோல நீங்கள் விற்கும் காய்கறிகள் எப்போதும் Fresh ஆகவும் எந்த சேதமும் இல்லாமலும் இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் உங்கள் கடையை நாடி வருவார்கள்.
காய்கறிகள் அதிகம் விற்பனை ஆகும் பொருட்கள் என்பதால் இந்த கடையை நீங்கள் தொடங்கி அதிக லாபம் பார்க்கலாம். நீங்கள் மொத்தமாக காய்கறிகளை சந்தையில் இருந்து வாங்கி அவற்றை விற்பனை செய்யலாம்.
நீங்கள் வாங்கும் காய்கறிகள் ஒரு நாளில் விற்பனை ஆகும் அளவிற்கு வாங்க வேண்டும். அப்போது தான் காய்கறிகள் மிஞ்சாமல் இருக்கும். அதுபோல பழங்களையும் நீங்கள் விற்பனை செய்யலாம்.
அன்றும் சரி இன்றும் சரி என்றுமே மவுஸ் குறையாத ஒரே தொழில்..! |
முதலீடு மற்றும் வருமானம்:
இந்த தொழில் தொடங்குவதற்கு 50,000 வரை முதலீடு தேவைப்படும். நீங்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் கடை வாடகை போன்ற செலவுகளை பொறுத்து முதலீடு மாறுபடும்.
அதுபோல இந்த தொழில் தொடங்கினால் தினம் தினம் நல்ல வருமானம் கிடைக்கும். காய்கறிகள் அன்றாட வாழ்வில் முக்கியமானவை என்பதால் இந்த கடையை தொடங்கினால் நல்ல லாபம் தான்.
இப்போதே இந்த தொழிலை தொடங்கினால் மாதம் மாதம் 50,000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |