அதிக லாபம் தரக்கூடிய 10 Wholesale தொழில் | Wholesale Business List in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் Wholesale தொழிலை பற்றி பார்க்காலம். மற்ற தொழில்களை விட இந்த wholesale business மிகவும் சுலபமானது, அதே சமயத்தில் அதிக லாபமும் பெற்று தரக்கூடியது. நீங்கள் ஒரு மளிகைக்கடை வைத்திருந்தால் கூட அதில் உள்ள சில பொருட்களை வாங்க தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஆனால் ஹோல்சேல் தொழிலில் உங்களது பொருட்கள் யாவும் மொத்தமாக விற்பனையாகும். நாம் இந்த தொகுப்பில் எந்த மாதிரியான ஹோல்சேல் தொழில் தொடங்கினால் லாபம் வரும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
1. Mobile Accessories:
- Wholesale Business Ideas in Tamil Nadu: இப்பொழுது தொலைபேசி இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது. மொபைலுக்காக செலவு செய்பவர்கள் அதிகம்.
- மொபைல் Back Covers புதிய புதிய டிசைனில் பயன்படுத்த விரும்புவார்கள். ஒரு சிலர் 3 Back Covers கூட வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். அந்த வகையில் நீங்கள் Back Covers, Headphones, Charger, Selfie Stick, Bluetooth Earbuds, Car Mounts, Screen Protectors போன்றவற்றை மொத்தமாக விற்பனை செய்யலாம். இந்த தொழிலில் நீங்கள் அதிக லாபத்தை பெற முடியும்.
2. காலணிகள் (Foot Wears):
- Wholesale Business List in Tamil: தினமும் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று காலணிகள். இது அனைத்து வயதினருக்கும் பயன்படக்கூடியது. பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி மாடல் உள்ளது. இதை நீங்கள் wholesale business-ஆக தொடங்கினால் நல்ல லாபத்தை பெறலாம்.
3. பருப்பு வகைகள்:
- Wholesale Business Ideas in Tamil: பருப்பு வகைகள் அதிக புரோட்டீன் மற்றும் சத்து நிறைந்த பொருள். நீங்கள் இதை கம்மியான விலையில் வாங்கி அதிக விலைக்கு மொத்தமாக விற்க முடியும். சைவ ஹோட்டல், ஹோட்டல், மளிகை கடையில் விற்று லாபத்தை பெறலாம். மேலும் உங்களது ஊரில் உள்ள பெண்மணிகளிடம் விற்பனை செய்யலாம்.
4. Nuts and Dry Fruits:
- Wholesale Business List in Tamil: உடல் எடை குறைய நினைப்பவர்கள், எடை அதிகரிக்க நினைப்பவர்கள் என அனைவரும் வாங்கி சாப்பிட கூடிய பொருள். இப்பொழுது மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகி கொண்டிருக்கிறது. இந்த தொழிலில் நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
5. Furnitures:
- Wholesale Business Ideas in Tamil Nadu: நல்ல முதலீட்டை நீங்கள் போட்டால் இதில் நல்ல லாபத்தை பெறலாம். கல்யாணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு சீர் வரிசை பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் தான் வைக்கப்படுகின்றன. Furnitures உற்பத்தி செய்ய கூடிய இடத்தில் இருந்து பெற்று நீங்கள் விற்பனை செய்யலாம்.
6. Baby Toys:
- Wholesale Business Ideas in Tamil: குழந்தைகள் செல்போனில் கேம் விளையாடுவதை விட, வீட்டில் விளையாட்டு பொருட்கள் வைத்து விளையாட மிகவும் ஆசைப்படுகிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அறிவை வளர்க்கும் விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
- கல்வி சம்மந்தமாக இருக்கும் விளையாட்டு பொருட்கள் மார்க்கெட்டில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. எனவே இந்த தொழில் மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பெறலாம்.
7. துணிகள்:
- Wholesale Business List in Tamil: எப்பொழுதும் விற்பனையாகி கொண்டிருக்கும் பொருளில் ஒன்று துணிகள். திருப்பூர் பனியன்கள், சூரத் புடவைகள் என அனைத்தும் விற்பனையாகி கொண்டு தான் இருக்கிறது.
- பண்டிகை நாட்களில் அதிக துணிகள் விற்பனையாகும். இது போன்ற துணிகளை குறைந்த விலையில் வாங்கி துணிக்கடைகளில் மொத்தமாக விற்பனை செய்யும் போது நல்ல லாபத்தை பெற்று கொள்ளலாம்.
8. பிளாஸ்டிக் பொருட்கள்:
- Wholesale Business Ideas in Tamil: வீட்டில் உள்ள பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவைகளே. நீங்கள் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் தட்டு, குடம் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
9. Bags and Accessories தொழில்:
Wholesale Business Ideas in Tamil Nadu: பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் உபயோகிக்க கூடிய பொருளாக உள்ளது. குழந்தையின் படிப்பிற்காக அதிகமாக பெற்றோர்கள் வாங்கி கொடுக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இந்த பொருட்களை நீங்கள் வாங்கி விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
10. Coconut Wholesale:
Wholesale Business Ideas in Tamil Nadu: தேங்காய்களை நீங்கள் Wholesale பிசினஸ் ஆக தொடங்கலாம். இதை நீங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஹோட்டல், Catering செய்யும் நபர்கள் போன்றவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் விற்பனை செய்யலாம். பண்டிகை காலங்களிலும் சரி, சாதாரண நாட்களிலும் எப்போதுமே விற்பனையாக கூடிய பொருள். எனவே இந்த தொழிலை தொடங்குவதன் மூலம் நீங்கள் நிறைய லாபத்தை பேற முடியும்.
தினசரி வருமானம் தரும் Franchise தொழில் |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |