வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பூச்செடியில் பூக்கள் நிறைய பூக்க இதை ஒரு ஸ்பூன் போடுங்க போதும்..!

Updated On: October 14, 2023 9:36 AM
Follow Us:
Best organic fertilizer for roses in tamil
---Advertisement---
Advertisement

How to Grow Flowers Fast

Best organic fertilizer for roses in tamil: – பொதுவாக பெருமபலனவர்கள் வீட்டை அழகுபடுத்துவதற்காக பலவகையான பூச்செடிகளை வாங்கி வளர்ப்பார்கள். சிலருக்கும் வீட்டில் நிறைய இடம் இருக்கும் அதனால் தோட்டம் அமைத்து மண்ணிலேயே செடியை வளர்ப்பார்கள். சிலருக்கு இடப்பற்றாக்குறை காரணமாக இருக்கும். இதனால், தொட்டி வாங்கி செடிகளை வளர்ப்பார்கள். நீங்கள் செடியை தொட்டியில் வைத்து வளர்த்தாலும் சரி. தோட்டத்தில் உள்ள மண்ணில் வைத்து வளர்த்தாலும் சரி, அவ்வாறு வளர்க்கப்படும் செடிகள் நன்கு வளரும் ஆனால் அவற்றில் பூக்கள் பூக்காது, இதற்கு முக்கிய காரணம் நாம் செடிக்கு உரம் கொடுக்காமல் இருப்பது தான். இன்றைய பதிவில் பூக்காத பூச்செடியில் அதிக பூக்கள் பூத்து குலுங்க என்ன உரம் வழங்கலாம் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பூக்கள் நிறைய பூக்க டிப்ஸ்:

ஏதாவது ஒரு பூ செடியை வாங்குகிறீர்கள் என்றால் அதனை மண்ணிலோ அல்லது மண் தொட்டியிலோ நட்டுவைத்தவுடன் ஒரு இரண்டு நாட்கள் கழித்து அந்த பூச்செடியின் வேர்ப்பகுதியில் Hydrogen Peroxide-யினை ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து அதனை அந்த செடிக்கு ஊற்ற வேண்டும், இவ்வாறு உற்றுவதினால் பூச்செடியில் மொட்டுக்கள் நிறைய வைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பூக்காத முல்லை பூச்செடியும் பூத்து குலுங்க பழைய சாதம் போதும்..!

உரம் தயார் செய்யும் முறை – Best organic fertilizer for roses in tamil:

ஒரு மூடியுள்ள பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றில் பத்து வாழைப்பழத்தின் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.

பின் அதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனுடைய ஓடையும் நுனிக்கி போடவும், இப்பொழுது இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து மூடி போடவும்.

இதனை 15 நாட்கள் வெயிலில் படாமல் நிழலில் ஊறவைக்கவும், 15 நாட்கள் கழித்து அந்த டப்பாவை திறந்து பார்த்தால் வெள்ளை பூஞ்சைகள் படர்ந்திருக்கும், அதனை நீக்கிவிட வேண்டாம், அது நல்லது செய்யக்கூடிய பூஞ்சைகள் தான், ஆக அதனை நீக்கிவிடாமல் அரைக்கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிடுங்கள்.

பிறகு அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஒற்றி வைத்துக்கொள்ளுங்கள், பிறகு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 ml நாம் தயாரித்த உரத்தை ஊற்றி நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பூச்செடிகள் மீது ஸ்ப்ரே செய்ய வேண்டும் இவ்வாறு 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், பூக்காத பூச்செடியிலும் பூக்கள் பூத்து குலுங்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 சென்டில் 7 நாட்களில் வீட்டிலேயே கீரையை செழிப்பாக வளர வைக்க என்ன செய்யனும் தெரியுமா..?

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now