ஆவின் வேலைவாய்ப்பு 2022..! | AAVIN Recruitment 2022..!

AAVIN Recruitment 2022..!

ஆவின் வேலைவாய்ப்பு 2022..! AAVIN Recruitment 2022..!

Aavin Recruitment: தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் (Thanjavur District Cooperative Milk Producers Union Limited) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த  ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பானது veterinary consultant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.08.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ஆவின் வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் Walk-In Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

AAVIN Recruitment 2022 – அறிவிப்பு விவரம்: 

நிறுவனம்தஞ்சை  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் (Thanjavur  District Cooperative Milk Producers Union Limited)
பணிகள்Veterinary Consultant
மொத்த காலியிடம்03
பணியிடம்தஞ்சாவூர் 
 சம்பளம்ரூ. 43,000/-
நேர்காணல் நடைபெறும் தேதி11.08.2022
அதிகாரப்பூர்வ வலைதளம்thanjavur.nic.in 

 

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BVSc & AH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Walk-In Interview

நேர்காணல் நடைபெறும் விவரம்:

தேதி நேரம் இடம் 
11.08.202211.00 AM Administrative office, Thanjavur  District Cooperative Milk Producers Union Limited, Thanjavur 06

 

ஆவின் வேலைவாய்ப்பு 2022 (AAVIN Recruitment 2022) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. thanjavur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை  கிளிக் செய்யுவும்.
  3. பின் Walk In Interview for Veterinary Doctors என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. பின் வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சேலம் மாவட்டம் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News Tamil