மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை | CLRI Recruitment 2022

Advertisement

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2022 | Chennai District Jobs 2022

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Junior Research Fellow and Project Associate போன்ற பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பம், ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 27.04.2022 அன்று நடைபெறும் நேர்காணலில்  கலந்துக்கொள்ளலாம். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் CLRI வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

CLRI Recruitment 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
பணிகள் Junior Research Fellow and Project Associate
காலியிடம் 07
பணியிடம் சென்னை
சம்பளம் Rs.25,000 to 31,000/-
விண்ணப்பிக்க ஆரம்பத்தேதி 08.04.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.04.2022
அதிகாரபூர்வ இணைய தளம் www.clri.org

பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:

பணிகள் காலியிடம்
Junior Research Fellow 02
Project Associate 05
மொத்தம் 07

கல்வி தகுதி:

  • B.E/B.Tech/M.Sc /M.Tech/M.Pharm/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

  • நேர்காணல் தேர்வு (Walk-In-Interview)

நேர்காணல் நடைபெறும் விவரம்:

தேதி நேரம் இடம்
27.04.2022 09.00 AM CSIR Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600020

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.clri.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
  2. அவற்றில் News என்பதை கிளிக் செய்யுங்கள்.
  3. பின் Engagement of Project Associates/ Junior Research Fellows on temporary basis to work in CSIR-CLRI – Notification No.03/2022 என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யவும்
  4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  5. பின்பு தகுதியானவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement