கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்-யில் வேலைவாய்ப்பு 2019 (CSL recruitment 2019)..!
கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த CSL வேலைவாய்ப்பு அறிவிப்பானது Fabrication Assistants, Outfit Assistants, Scaffolder, Aerial Work Platform Operator, Semi-Skilled Rigger & General Worker ஆகிய பணிகளுக்கு மொத்தம் 671 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2019 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
IBPS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..! |
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். CSL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் ITI Marks, NAC Marks & Practical Test என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2019 |
சரி இங்கு CSL வேலைவாய்ப்பு 2019 (CSL recruitment 2019) அறிவிப்பு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
CSL வேலைவாய்ப்பு (CSL recruitment 2019) அறிவிப்பு விவரம்:-
நிறுவனம்: | கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited) |
வேலைவாய்ப்பு வகை: | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
பணிகள்: | Fabrication Assistants, Outfit Assistants, Scaffolder, Aerial Work Platform Operator, Semi-Skilled Rigger & General Worker |
மொத்த காலியிடங்கள்: | 671 |
பணியிடம்: | இந்தியா முழுவதும் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: | 30.10.2019 |
விண்ணப்பிக்க கடைசி தேதி:- | 15.11.2019 |
அதிகாரப்பூர்வ இணையதளம்: | www.cochinshipyard.com |
Cochin Shipyard CSL Recruitment 2019 – காலியிடங்கள் மற்றும் மாத வருமானம் விவரங்கள் 2019:-
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
Fabrication Assistants | 47 | Rs.18,400/- |
Outfit Assistants | 543 | |
Scaffolder | 19 | |
Aerial Work Platform Operator | 02 | Rs.17,400/- |
Semi-Skilled Rigger | 40 | |
General Worker | 20 | Rs.13,700/- |
மொத்த காலியிடங்கள் | 671 |
CSL வேலைவாய்ப்பு 2019 (CSL recruitment 2019) – கல்வி தகுதி:-
- IV Std/ VII Std/ SSLC/ ITI படித்தவர்கள் இந்த CSL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
CSL வேலைவாய்ப்பு 2019 (CSL recruitment 2019) – வயது தகுதி:-
- விண்ணப்பதாரர்களின் வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
CSL recruitment 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:
- ITI Marks, NAC Marks & Practical Test முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்க படுவார்கள்.
விண்ணப்ப முறை:-
- ஆன்லைன்.
விண்ணப்ப கட்டணம்:-
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய்.100/-
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:-
- Debit Card/Credit Card/Internet Banking மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
CSL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- cochinshipyard.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள “Vacancy Notification – SELECTION OF WORKMEN ON CONTRACT BASIS IN CSL” என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- இப்பொழுது அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
- பின்பு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
- விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- இறுதியாக Submit button கிளிக் செய்து. உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக நகலை எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!