ITI, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கு Apprentice வேலைவாய்ப்பு.!

Advertisement

CSIR – CECRI Recruitment 2024 | CSIR – CECRI வேலைவாய்ப்பு 2024

CSIR – CECRI Recruitment 2024: CSIR – Central Electrochemical Research Institute ஆனது, தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பயிற்சியாளர்கள் பயிற்சி (Apprentices Training) பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி  11.11.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் காரைக்குடியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.cecri.res.in என்ற இணையதளத்தை அணுகவும்.

CSIR – CECRI வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:

நிறுவனம்  CSIR – Central Electrochemical Research Institute 
பணி  பயிற்சியாளர்கள் பயிற்சி(Apprentices Training)
பணியிடம்  காரைக்குடி 
மொத்த காலியிடம்  14
விண்ணப்பமுறை  ஆன்லைன்(Online)
Walk -In -Interview  11.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  11.11.2024
அதிகாரபூர்வ இணையதளம்  www.cecri.res.in

காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை 
Fitter 01
Machinist 01
Wireman 01
Electronics Mechanic 01
Mechanic Ref. & A/c 03
Plumber 02
Carpenter 01
PASAA 02
Electrical & Electronics Engineering 01
Office Assistance 01
மொத்தம்  14

கல்வி தகுதி:

பணியின் பெயர்  கல்வி தகுதி  
Fitter ITI 
Machinist ITI 
Wireman ITI 
Electronics Mechanic ITI 
Mechanic Ref. & A/c ITI 
Plumber ITI 
Carpenter ITI 
PASAA ITI 
Electrical & Electronics Engineering Diploma in Electrical & Electronics Engineering
Office Assistance B.Sc., in Chemistry / Physics

வயது தகுதி:

பணியின் பெயர்  வயது தகுதி  
Fitter Below 14
Machinist Below 14
Wireman Below 14
Electronics Mechanic Below 14
Mechanic Ref. & A/c Below 14
Plumber Below 14
Carpenter Below 14
PASAA Below 14
Electrical & Electronics Engineering 18 to 24
Office Assistance 21 to 26

வயது தளர்வு:

  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
  • PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
  • PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
  • PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.

சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:

பணியின் பெயர்  சம்பளம் 
Fitter ரூ.8,050/-
Machinist ரூ.8,050/-
Wireman ரூ.8,050/-
Electronics Mechanic ரூ.8,050/-
Mechanic Ref. & A/c ரூ.8,050/-
Plumber ரூ.8,050/-
Carpenter ரூ.8,050/-
PASAA ரூ.7,700/-
Electrical & Electronics Engineering ரூ.8,000/-
Office Assistance ரூ.9,000/-

தேர்வு செயல்முறை:

  • Walk – In – Interview  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

CSIR  – CECRI வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவை www.apprenticeshipindia.org மற்றும் www.nats.education.gov.in  என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
APPLY ONLINE  Click  Here
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சி.எஸ்.ஐ.ஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2024
Advertisement