தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2022 | Tamil Nadu jobs 2022
தமிழ்நாடு ஈரநில இயக்கம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது புவியியல் தகவல் அமைப்பு நிபுணர், சுற்றுச்சுழல் அறிவியல் நிபுணர், காலநிலை நிபுணர், நீரியல் ஆலோசகர், கட்டிட பொறியாளர், புவியியலாளர், பொருளாதார நிபுணர், உயிரின அறிவியல் நிபுணர், மீன்வள நிபுணர், தொழில் நுட்ப உதவியாளர், கணினி அமைப்பு ஆய்வாளர், தரவு நுழைவு ஆபரேட்டர், சட்ட நிபுணர், கணக்காளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 15 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 07.07.2022 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
Degree படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு |
தமிழ்நாடு வேலைவாய்ப்பு பற்றிய விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஈரநில இயக்கம் |
பணிகள் | புவியியல் தகவல் அமைப்பு நிபுணர், சுற்றுச்சுழல் அறிவியல் நிபுணர், காலநிலை நிபுணர், நீரியல் ஆலோசகர், கட்டிட பொறியாளர், புவியியலாளர், பொருளாதார நிபுணர், உயிரின அறிவியல் நிபுணர், மீன்வள நிபுணர், தொழில் நுட்ப உதவியாளர், கணினி அமைப்பு ஆய்வாளர், தரவு நுழைவு ஆபரேட்டர், சட்ட நிபுணர், கணக்காளர் |
காலியிடம் | 15 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.07.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | tnswa.org |
பணிகள் காலியிடம் மற்றும் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
தரவு நுழைவு ஆபரேட்டர் | 01 | Rs.25,320/- |
தொழில் நுட்ப உதவியாளர் | 01 | Rs.35,000/- |
புவியியலாளர் | 01 | Rs.45,000/- |
பொருளாதார நிபுணர் | 01 | |
உயிரின அறிவியல் நிபுணர் | 01 | |
மீன்வள நிபுணர் | 01 | |
சட்ட நிபுணர் | 01 | |
கணக்காளர் | 01 | Rs.55,000/- |
புவியியல் தகவல் அமைப்பு நிபுணர் | 01 | Rs.60,000/- |
சுற்றுச்சுழல் அறிவியல் நிபுணர் | 01 | |
காலநிலை நிபுணர் | 01 | |
நீரியல் ஆலோசகர் | 01 | |
கட்டிட பொறியாளர் | 02 | |
கணினி அமைப்பு ஆய்வாளர் | 01 | Rs.70,000/- |
மொத்த காலியிடம் | 15 |
கல்வி தகுதி:
- தரவு நுழைவு ஆபரேட்டர் பணிக்கு B.CA அல்லது B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- சுற்றுச்சுழல் அறிவியல் நிபுணர், காலநிலை நிபுணர், நீரியல் ஆலோசகர்,புவியியலாளர், பொருளாதார நிபுணர், உயிரின அறிவியல் நிபுணர், மீன்வள நிபுணர் பணிகளுக்கு M.sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கணினி அமைப்பு ஆய்வாளர் பணிக்கு: MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு: B.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- புவியியல் தகவல் அமைப்பு நிபுணர், கட்டிட பொறியாளர் பணிக்கு: M.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- சட்ட நிபுணர் பணிக்கு: B.SC in Law படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கணக்காளர் பணிக்கு: CA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதியினை பற்றிய முழு விவரங்ககளை தெரிந்துகொள்ள Notification-யை கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும்முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் (Offline) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை -600 015.
தமிழ்நாடு வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?:
- tnswa.org என்ற அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- Latest News என்ற விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.
- அதில் RECRUITMENT OF TECHNICAL STAFFS ON PURELY TEMPORARY AND CONTRACTUAL BASIS FOR IMPLEMENTATION OF THE TAMIL NADU WETLANDS MISSION – LAST DATE FOR SUBMISSION OF APPLICATION ON OR BEFORE 07.07.2022 @ 4.00 PM – CLICK HERE
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பித்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Official Notification | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NIELIT அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2022 | Tamil Nadu jobs 2022
Tamilnadu School Education Department தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Fellows, Senior Fellows பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 152 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2022 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் Tamilnadu School Education Department அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு பற்றிய விவரம்:
நிறுவனம் | Tamilnadu School Education Department |
பணிகள் | Fellows, Senior Fellows |
காலியிடம் | 152 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | tnschools.gov .in |
பணிகள் காலியிடம் மற்றும் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Fellows | 114 | Rs.32,000/- |
Senior Fellows | 38 | Rs.45,000/- |
மொத்த காலியிடம் | 152 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு:
- வயது தகுதி மற்றும் தேர்ந்தெடுக்கும்முறை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
விண்ணப்பமுறை:
- ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?:
- tnschools.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கான அறிவிப்பை தேர்ந்தெடுக்கவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பித்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Official Notification | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NIELIT அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |